உள்ளடக்கத்துக்குச் செல்

நெமிலி ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெமிலி
—  ஊராட்சி ஒன்றியம்   —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் இராணிப்பேட்டை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஜெ. யூ. சந்திரகலா, இ. ஆ. ப
மக்களவைத் தொகுதி அரக்கோணம்
மக்களவை உறுப்பினர்

எஸ். ஜெகத்ரட்சகன்

சட்டமன்றத் தொகுதி அரக்கோணம்
சட்டமன்ற உறுப்பினர்

சு. ரவி (அதிமுக)

மக்கள் தொகை 1,32,498
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


நெமிலி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [3]

நெமிலி ஊராட்சி ஒன்றியம் ஐம்பத்தி இரண்டு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. நெமிலி வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் நெமிலியில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, நெமிலி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,32,,498 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 39,133 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1985 ஆக உள்ளது.[4]

நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 53 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[5]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. வேலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  4. http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/05-Vellore.pdf
  5. நெமிலி ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=நெமிலி_ஊராட்சி_ஒன்றியம்&oldid=4222657" இலிருந்து மீள்விக்கப்பட்டது