உள்ளடக்கத்துக்குச் செல்

கணியம்பாடி ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கனியம்பாடி ஊராட்சி ஒன்றியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கணியம்பாடி
  ஊராட்சி ஒன்றியம்  
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் வேலூர்
ஆளுநர் இராசேந்திர அர்லேகர்[1]
முதலமைச்சர் விஜய்[2]
மாவட்ட ஆட்சியர் பி.எஸ். லீலா அலக்ஸ், இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி அரக்கோணம்
மக்களவை உறுப்பினர்

எஸ். ஜெகத்ரட்சகன்

சட்டமன்றத் தொகுதி ஆற்காடு
சட்டமன்ற உறுப்பினர்

எஸ். எம். சுகுமார் (அதிமுக)

மக்கள் தொகை 74,720
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

கணியம்பாடி ஊராட்சி ஒன்றியம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் வேலூர் மாவட்டத்தின் ஏழு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]

கணியம்பாடி ஊராட்சி ஒன்றியம் இருபத்தி நாலு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. ஆற்காடு வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கணியம்பாடி ஊராட்சியில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கணியம்பாடி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 74,720 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்கள் தொகை 13,744 ஆக உள்ளது. பழங்குடி இன மக்கள் தொகை 875 ஆக உள்ளது.[5]

ஊராட்சி மன்றங்கள்

[தொகு]

கணியம்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 24 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[6]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. வேலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  5. Vellore District Panchayat Union Population
  6. க்னியம்பாடி ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்