கணியம்பாடி சட்டமன்றத் தொகுதி
Appearance
கணியம்பாடி சட்டமன்றத் தொகுதி (Kaniyambadi Assembly constituency) இந்தியாவின் தென்மாநிலமான தமிழ்நாட்டின் தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் தொகுதியாகும். இது இராணிப்பேட்டை மாவட்டத்தில் (முன்னர் வேலூர் மாவட்டம்) இருந்தது.
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | |
---|---|---|---|
1971 | தோப்பூர் திருவேங்கடம் | திராவிட முன்னேற்றக் கழகம்[1] | |
1967 | இல. பாலராமன் | இந்திய தேசிய காங்கிரசு[2] |
தேர்தல் முடிவுகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
வெளி இணைப்புகள்
[தொகு]"Statistical reports of assembly elections". Election Commission of India. Archived from the original on 5 October 2010. Retrieved 8 July 2010.