கலவை வட்டம்
Appearance
கலவை வட்டம் | |
---|---|
வருவாய் வட்டம் | |
ஆள்கூறுகள்: 12°46′10″N 79°25′00″E / 12.7695275°N 79.4167908°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | இராணிப்பேட்டை மாவட்டம் |
அரசு | |
• வருவாய் கோட்டம் | இராணிப்பேட்டை வருவாய் கோட்டம் |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | TN-73 |
கலவை வட்டம் தமிழ்நாட்டின், இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில் ஒன்றாகும். [1]இந்த வட்டத்தின் தலைமையகமாக கலவை நகரம் உள்ளது.
ஆற்காடு வட்டத்தில் இருந்த மாம்பாக்கம், கலவை ஆகிய 2 குறு வட்டங்களும், 50 வருவாய் கிராமங்களும் உள்ளடக்கிய புதிய கலவை வருவாய் வட்டம் சனவரி 2020-இல் உருவாக்கப்பட்டுள்ளது. [2][3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ RANIPET DISTRICT Revenue Administration
- ↑ புதிய கலவை & சோளிங்கர் தாலுகாக்கள் உதயம்
- ↑ "Sholinghur and Kalavai taluk offices of Ranipet dist inaugurated". Archived from the original on 2020-01-03. பார்க்கப்பட்ட நாள் 2020-01-03.
- ↑ New taluk offices inaugurated