சு. ரவி
Jump to navigation
Jump to search
சு. ரவி | |
---|---|
தனிநபர் தகவல் | |
அரசியல் கட்சி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
இருப்பிடம் | சென்னை, தமிழ்நாடு, ![]() |
பணி | அரசியல் |
சமயம் | இந்து |
சு. ரவி (S. Ravi) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் அரக்கோணம் சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய உறுப்பினரும் ஆவார். 2011 ஆவது ஆண்டில் நடந்த பதினான்காவது தமிழ்நாடு சட்டமன்றத்தின் அரக்கோணம் தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1] தொடர்ந்து 2016 ஆவது ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலிலும் அதே கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2] 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[3]
வகித்த பதவிகள்[தொகு]
சட்டமன்ற உறுப்பினராக[தொகு]
ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|
2011 | அரக்கோணம் | அஇஅதிமுக | 55.94 |
2016 | அரக்கோணம் | அஇஅதிமுக | 41.73 |
2021 | அரக்கோணம் | அஇஅதிமுக | 49.82 |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Government of Tamil Nadu. 2012-03-20 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-04-26 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி) - ↑ "15th Assembly Members". Government of Tamil Nadu. 2016-08-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-04-26 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி) - ↑ "16th Assembly Members". Government of Tamil Nadu. 2021-05-07 அன்று பார்க்கப்பட்டது.