ஐஎன்எஸ் ராஜாளி

ஆள்கூறுகள்: 13°04′16″N 079°41′28″E / 13.07111°N 79.69111°E / 13.07111; 79.69111
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐஎன்எஸ் ராஜாளி
Indian Navy Tu-142 and IL-38SD at INS Rajali
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைகடற்படை விமான நிலையம்
இயக்குனர்இந்தியக் கடற்படை
அமைவிடம்அரக்கோணம், தமிழ்நாடு, இந்தியா
உயரம் AMSL265 ft / 81 m
ஆள்கூறுகள்13°04′16″N 079°41′28″E / 13.07111°N 79.69111°E / 13.07111; 79.69111
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீட்டர்
06/24 13,460 4,103 Asphalt concrete

ஐஎன்எஸ் ராஜாளி அல்லது அரக்கோணம் கடற்படை விமான நிலையம் (ஐஏடிஏ: N/Aஐசிஏஓ: VOAR) என அறியப்படும் இது இந்தியாவின் கடற்படை விமான நிலையம் ஆகும். இது தமிழ்நாட்டில் அரக்கோணம் அருகே அமைந்துள்ளது. மேலும் இது ஆசியாவிலேயே மிகவும் நீளமான இராணுவ ஓடுபாதையைக் கொண்டுள்ளது.[1]

வரலாறு[தொகு]

இந்த விமானத்தளம் இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகளின் உபயோகத்திற்காக 1942ல் கட்டப்பட்டது. முதல் பதிவுசெய்யப்பட்ட செயல்பாடு, 1942ன் மே மற்றும் செப்டம்பருக்கு இடையில், ராயல் இந்திய விமானப்படையின் இரண்டாவது படைப்பரிவு பிரித்தானிய இந்திய இராணுவத்திற்கு உதவ வெஸ்ட்லேன்ட் லிசண்டர் எனும் விமானத்தில் பறந்ததே ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. உலக ஏரோ தரவுத்தளத்தில் VOAR குறித்த வானூர்திநிலையத் தரவுகள். தரவுகள் நடப்பு நிலவரம் அக்டோபர் 2006.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐஎன்எஸ்_ராஜாளி&oldid=3003258" இலிருந்து மீள்விக்கப்பட்டது