அயோத்தி வானூர்தி நிலையம்

ஆள்கூறுகள்: 26°45′12″N 082°09′01″E / 26.75333°N 82.15028°E / 26.75333; 82.15028
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அயோத்தி வானூர்தி நிலையம்

மரியாதை புருசோத்தம ராமர் பன்னாட்டு வானூர்தி நிலையம்
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொதுத்துறை நிறுவனம்
உரிமையாளர்இந்திய அரசு
இயக்குனர்இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்
சேவை புரிவதுஅயோத்தி & பைசாபாத்
அமைவிடம்பைசாபாத், அயோத்தி மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா
உயரம் AMSL102 m / 335 ft
ஆள்கூறுகள்26°45′12″N 082°09′01″E / 26.75333°N 82.15028°E / 26.75333; 82.15028
நிலப்படம்
அயோத்தி வானூர்தி நிலையம் is located in உத்தரப் பிரதேசம்
அயோத்தி வானூர்தி நிலையம்
அயோத்தி வானூர்தி நிலையம்
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமைவிடம்
அயோத்தி வானூர்தி நிலையம் is located in இந்தியா
அயோத்தி வானூர்தி நிலையம்
அயோத்தி வானூர்தி நிலையம்
அயோத்தி வானூர்தி நிலையம் (இந்தியா)
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
2,250 7,381 கட்டுமானத்தில் உள்ளது

அயோத்தி வானூர்தி நிலையம் (Ayodhya Airport) கட்டுமானத்தில் உள்ள இதனை அலுவல்பூர்வமாக மரியாதை இராமர் பன்னாட்டு வானூர்தி நிலையம் என்று அழைப்பர்[1][2][3] இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தி மற்றும் பைசாபாத் நகரங்களுக்கு வானூர்தி சேவைகள் வழங்குகிறது.[4][5] தேசிய நெடுஞ்சாலை எண் 27 மற்றும் 330ல் உள்ள பைசாபாத் நகரத்திற்கு அருகில் அயோத்தி வானூர்தி நிலையம் அமைந்துள்ளது. உத்தரப் பிரதேச அரசுடன் இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் இணைந்து பிப்ரவரி 2014ல் இந்த பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.[6][7] இவ்வானூர்தி நிலையம் அமைக்க, நிலத்தை கையகப்படுத்துவதற்கு மட்டும் இந்திய அரசு ரூபாய் 2 பில்லியன் ஒதுக்கீடு செய்துள்ளது.[7]

சிறப்புகள்[தொகு]

280 ஏக்கர் பரப்பளவில் அமையவிருக்கும் இந்த வானூர்தி நிலையத்தின் விமான ஓடுபாதை 3,500 மீட்டர் நீளமும்[8]; 45 மீட்டர் அகலமும் கொண்டது.[9] சன்வரி 2024ல் திறக்கப்படவுள்ள இவ்வானூர்தி நிலையத்திலிருந்து நாள்தோறும் 150 விமானங்கள் வந்து செல்ல உள்ளது.[10]

முதல் சேவை துவக்கம்[தொகு]

முதலில் தில்லி-அயோத்தி இடையே ஏர் இந்தியாவின் சேவைகள் 30 டிசம்பர் 2023 முதல் துவங்குகிறது.[11]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Maryada Purushottam Shri Ram International Airport: Latest News, Videos and Photos of Maryada Purushottam Shri Ram International Airport | Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 17 May 2023.
  2. Dubey, Mohit. "Yogi Inspects The Progress Of Maryada Purushottam Shri Ram International Airport In Ayodhya". The News Agency (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 17 May 2023.
  3. "Centre gives nod for Ayodhya airport; Rs 1,000 crore allocated for construction". Times Now. 26 February 2021. https://www.timesnownews.com/business-economy/economy/article/centre-gives-nod-for-ayodhya-airport-rs-1000-crore-allocated-for-construction/725443. 
  4. Pande, Alka S (28 July 2007). "Maya to hand over airstrips to private entities". The Indian Express. http://archive.indianexpress.com/news/maya-to-hand-over-airstrips-to-private-entit/207323. 
  5. Kalhans, Siddharth (12 August 2020). "Ayodhya airport set to become international, to be expanded by 600 acres". பிசினஸ் ஸ்டாண்டர்ட். https://www.business-standard.com/article/current-affairs/ayodhya-airport-set-to-become-international-to-be-expanded-by-600-acres-120081201156_1.html. 
  6. "MoU Signed for Development of Airports in UP". Press Information Bureau. 24 February 2014. Archived from the original on 4 March 2014. பார்க்கப்பட்ட நாள் 28 February 2014.
  7. 7.0 7.1 "Yogi govt expedites Ayodhya international airport project" (in en). Hindustan Times. 13 December 2019. https://www.hindustantimes.com/lucknow/ayodhya-airport-project-expedited/story-d4wGlDTaeejd2Vom4UdoJO.html. 
  8. "PM Modi visits exhibition, shows interest in Ayodhya airport model". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 3 June 2022. https://www.hindustantimes.com/cities/lucknow-news/pm-modi-visits-exhibition-shows-interest-in-ayodhya-airport-model-101654279580677.html. 
  9. PTI (6 November 2018). "Full-fledged airport in Ayodhya on fast track". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/lucknow/full-fledged-airport-in-ayodhya-on-fast-track/articleshow/66519146.cms. 
  10. அயோத்தி விமான நிலையம்: நாள்தோறும் 150 விமானங்கள்
  11. டில்லி- அயோத்தி விமான சேவை: வரும் 30ம் துவங்குகிறது!