ஹூப்ளி விமான நிலையம்
தோற்றம்
ஹூப்ளி விமான நிலையம் ಹುಬ್ಬಳ್ಳಿ ವಿಮಾನ ನಿಲ್ದಾಣ | |||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| சுருக்கமான விபரம் | |||||||||||
| வானூர்தி நிலைய வகை | பொது | ||||||||||
| இயக்குனர் | இந்திய விமான நிலைய ஆணையம் | ||||||||||
| சேவை புரிவது | ஹூப்ளி, தார்வாட் | ||||||||||
| அமைவிடம் | ஹூப்ளி | ||||||||||
| உயரம் AMSL | 2,171 ft / 662 m | ||||||||||
| ஆள்கூறுகள் | 15°21′42″N 075°05′05″E / 15.36167°N 75.08472°E | ||||||||||
| இணையத்தளம் | http://www.airportsindia.org.in | ||||||||||
| நிலப்படம் | |||||||||||
| ஓடுபாதைகள் | |||||||||||
| |||||||||||
ஹூப்ளி விமான நிலையம் (Hubli Airport அல்லது Hubli Air Force Base) (ஐஏடிஏ: HBX, ஐசிஏஓ: VOHB) இந்தியாவின் கர்நாடகம் மாநிலத்தில் ஹூப்ளி நகரில் அமைந்துள்ளது. இந்த விமான நிலையம் 369 ஏக்கரில் அமைந்துள்ளது. 150 பயணிகளைக் கையாளும் திறன் பெற்றுள்ளது. தற்போதைய விரிவாக்கப்பணிகள் 2014 ஆம் ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விமான நிலையத்தின் அமைவிடம் 15°21′42″N 75°05′05″E / 15.36167°N 75.08472°E ஆகும்.