கார் நிக்கோபார் வான்படைத் தளம்
Appearance
கார் நிக்கோபார் வான்படைத் தளம் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | இராணுவம் | ||||||||||
இயக்குனர் | இந்திய வான்படை | ||||||||||
அமைவிடம் | கார் நிகோபார், இந்தியா | ||||||||||
உயரம் AMSL | 5 ft / 2 m | ||||||||||
ஆள்கூறுகள் | 09°09′09″N 092°49′11″E / 9.15250°N 92.81972°E | ||||||||||
நிலப்படம் | |||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
| |||||||||||
மூலம்:[1] |
கார் நிக்கோபார் வான்படைத் தளம் (ஐஏடிஏ: CBD, ஐசிஏஓ: VOCX), இந்திய ஒன்றியப் பகுதியான அந்தமான் நிக்கோபார் தீவுக்கூட்டத்தைச் சேர்ந்த கார் நிகோபார் தீவின் இந்திய வான்படை பாசறையில் அமைந்துள்ளது.
அமைப்பு
[தொகு]இந்த நிலையம் கடல் மட்டத்தில் இருந்து 5 அடி உயரத்தில் உள்ளது. சிமெண்டில் அமைக்கப்பட்ட ஓடுபாதை உள்ளது. இந்த ஓடுபாதை 2717 மீட்டர் நீளம் கொண்டது.[1]
போக்குவரத்து
[தொகு]இங்கிருந்து போர்ட் பிளேர் விமான நிலையத்துக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.[2]
விமான நிறுவனங்கள் | சேரிடங்கள் |
---|---|
ஏர் இந்தியா | போர்ட் பிளேர் |