உள்ளடக்கத்துக்குச் செல்

நுவாகோன் வானூர்தி நிலையம்

ஆள்கூறுகள்: 20°30′41″N 83°26′50″E / 20.51139°N 83.44722°E / 20.51139; 83.44722
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாலாங்கீர் விமான தளம்
Bolangir Airstrip
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது/தனியார்
உரிமையாளர்ஒடிசா அரசு
சேவை புரிவதுபலாங்கீர்
அமைவிடம்துசாரா, பலாங்கீர் மாவட்டம், ஒடிசா
உயரம் AMSL656 ft / 200 m
ஆள்கூறுகள்20°30′41″N 83°26′50″E / 20.51139°N 83.44722°E / 20.51139; 83.44722
நிலப்படம்
VE36 is located in ஒடிசா
VE36
VE36
ஒடிசாவில் அமைவிடம்
VE36 is located in இந்தியா
VE36
VE36
VE36 (இந்தியா)
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீட்டர்
06/24[2] 4,235 1,290 அஸ்பால்ட்

நுவாகோன் வானூர்தி நிலையம் (Nuagaon Airport) எனவும் பாலாங்கீர் விமான தளம் (ஐஏடிஏ: VE36) தனியார்/பொது விமான ஓடுதளமாகும். இது ஒடிசாவின் பலாங்கீர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த விமான ஓடுதளத்தின் அருகில் உள்ள விமான நிலையம்/விமான தளம் உட்கெலா விமான ஓடும் தளம் ஆகும். இது பாவானிபாட்னாவில் அமைந்துள்ளது.[3][4] ஒடிசா அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த விமான நிலையத்திலிருந்து தற்பொழுது விமானச் சேவைகள் ஏதும் இல்லை. இருப்பினும் இந்த வசதியை மேம்படுத்தி விமானப் பள்ளியாகப் பயன்படுத்தத் திட்டங்கள் உள்ளன.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Nuagaon - India". World Airport Codes.
  2. "Great Circle Mapper".
  3. "List of airports in Odisha, India (excluding heliports and closed airports)". Our Airports.
  4. "Nuagaon Airport code and information". airportdatabase.net.
  5. "Airstrip for flight training". www.telegraphindia.com.