நால் விமான நிலையம்

ஆள்கூறுகள்: 28°04′14″N 73°12′25″E / 28.07056°N 73.20694°E / 28.07056; 73.20694
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பைகானீர் விமானப் படைத் தளம்

நால் விமான நிலையம்

बीकानेर एयर फोर्स बेस

नाल हवाई अड्डे
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைஇராணுவம்
இயக்குனர்இந்திய விமானப் படை
அமைவிடம்பைகானீர் இந்தியா
உயரம் AMSL750 ft / 229 m
ஆள்கூறுகள்28°04′14″N 73°12′25″E / 28.07056°N 73.20694°E / 28.07056; 73.20694
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீட்டர்
05/23 8,960 2,731 அஸ்பால்ட் US: /ˈæsfɔːlt/ (கேட்க)
source: World Aero Data[1]

நால் விமான நிலையம் (Nal Airport) (ஐஏடிஏ: BKBஐசிஏஓ: VIBK) பைகானீர் விமானப் படைத் தளம் (Bikaner Air Force Station) என்றும் அழைக்கப்படுகிறது. இவ்விமான நிலையம் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் பைகானீர் நகரிலிருந்து 13 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. இந்திய விமான நிலைய ஆணையம் இவ்விமான நிலையத்தை நிர்மாணித்தது. இவ்விமான நிலையத்தின் அமைவிடம் 28°04′14″N 73°12′25″E / 28.07056°N 73.20694°E / 28.07056; 73.20694 ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nal Airport". World Aero Data.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நால்_விமான_நிலையம்&oldid=3003101" இலிருந்து மீள்விக்கப்பட்டது