இலைலாபரி வானூர்தி நிலையம்

ஆள்கூறுகள்: 27°17′44″N 094°05′52″E / 27.29556°N 94.09778°E / 27.29556; 94.09778
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலைலாபரி வானூர்தி நிலையம்
Lilabari Airport (North Lakhimpur Airport)
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
இயக்குனர்இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்
சேவை புரிவதுவடக்கு லக்கீம்பூர், தேமஜ்
அமைவிடம்லக்கிம்பூர் மாவட்டம், அசாம்
உயரம் AMSL330 ft / 101 m
ஆள்கூறுகள்27°17′44″N 094°05′52″E / 27.29556°N 94.09778°E / 27.29556; 94.09778
நிலப்படம்
IXI is located in அசாம்
IXI
IXI
IXI is located in இந்தியா
IXI
IXI
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீட்டர்
04/22 7,500 2,286 காண்கிரிட்/அஸ்பால்ட்

இலைலாபரி வானூர்தி நிலையம் (Lilabari Airport) அல்லது வடக்கு இலக்கிம்பூர் வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: IXIஐசிஏஓ: VELR) இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உள்ள லக்கிம்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது வடக்கு லக்கீம்பூர் நகருக்கு 8 கி.மி. தொலைவில் அமைந்துள்ளது. இங்கிருந்து லக்கிம்பூர் நகருக்கு விமானச் சேவை செய்கிறது.

வரலாறு[தொகு]

இலக்கிம்பூரில் உள்ள இலைலாபரி விமான நிலையத் திட்டம் 1999-2003 முதல் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி நாராவின் பரபரப்பான பிரச்சாரம் மற்றும் பரப்புரைகளைத் தொடர்ந்து தொடங்கியது.[1] விமான நிலையத்தின் கட்டுமானம் 2003க்குள் நிறைவடைந்தது, முனையத்தை அப்போதைய மத்திய பொது விமான போக்குவரத்து அமைச்சர் சையத் ஷாநவாஸ் உசேன் திறந்து வைத்தார்.[2]

தற்போதைய நிலை[தொகு]

  • 2013ஆம் ஆண்டு நிலவரப்படி, இலக்கிம்பூரில் உள்ள இலைலாபரி விமான நிலையம் தினசரி அடிப்படையில் ஏர் இந்தியா பிராந்திய சேவையால் கொல்கத்தாவுடன் இணைக்கப்பட்டுள்ளது.
  • விமான நிலையத்தில் இரவு தரையிறங்கும் வசதி உள்ளது மற்றும் பெரிய விமானங்களை இயக்க ஓடுபாதை மாற்றியமைக்கப்படுகிறது.[3]
  • 2020ஆம் ஆண்டு நிலவரப்படி, ஏர்ஏசியா லைலாபாரியினை தினசரி விமானச் சேவை மூலம் புது தில்லியுடன் இணைக்க உள்ளது.[4]

எதிர்கால முன்னேற்றங்கள்[தொகு]

  • இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் விமான நிலையத்தில் விமான மனிதவள பயிற்சி குழுமத்திற்கு 25 ஏக்கர் நிலத்தையும், மாநில அரசிடமிருந்து ஓடுபாதை மற்றும் தனிமைப்படுத்தும் பகுதியினை விரிவுபடுத்துவதற்காக மேலும் 84 ஏக்கர் நிலத்தையும் நவம்பர் 2019இல் கோரியிருந்தது.[4]

புள்ளிவிவரம்[தொகு]

இலைலாபரி விமான நிலைய முனையம்
இலைலாபரி விமான நிலையத்தில் அலையன்ஸ் ஏர் ஏடிஆர் 42 (விடி-ஏபிஏ)

விமான நிறுவனங்கள் மற்றும் இடங்கள்[தொகு]

விமான நிறுவனங்கள்சேரிடங்கள்
அலையன்ஸ் ஏர் (இந்தியா)கொல்கத்தா[5]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "N Lakhimpur upbeat over increased flights". Assam Tribune இம் மூலத்தில் இருந்து 30 May 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110530024052/http://www.assamtribune.com/scripts/detailsnew.asp?id=may2511%2Fstate06. 
  2. "Lilabari Airport". lakhimpur.nic.in இம் மூலத்தில் இருந்து 4 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304221805/http://lakhimpur.nic.in/airport.htm. 
  3. https://www.guwahatiplus.com/daily-news/assam-lilabari-airport-to-get-country-s-4th-aviation-hub
  4. 4.0 4.1 https://nenow.in/north-east-news/assam/assam-lilabari-airport-to-be-aviation-training-centre.html
  5. "Air India and Alliance Air schedule list". airindia.in இம் மூலத்தில் இருந்து 19 மார்ச் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190319211449/https://book.airindia.in/itd/itd/lang/en/travel/schedules. 

வெளி இணைப்புகள்[தொகு]

பொதுவகத்தில் இலைலாபரி வானூர்தி நிலையம் பற்றிய ஊடகங்கள்