பேகம்பேட்டை விமான நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பேகம்பேட் விமான நிலையம் (Begumpet Airport) என்பது ஹைதராபாத் நிஜாம் காலத்தில் ஹைதராபாத் நகரில் 1937இல் துவக்கப்பட்ட பழைய விமான நிலையமாகும். தற்பொழுது இந்த விமான நிலையம் ராணுவப் பயன்பாட்டில் உள்ளது. இங்கு இந்திய வான் படையின் விமான தளமும், ராஜீவ் காந்தி ஏவியேஷன் அகாடமியும் தற்பொழுது செயல்பட்டு வருகிறது. மார்ச் 23, 2008 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் துவங்கப்படும் வரை பேகம்பெட் விமான நிலையமே உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான நிலையமாகச் செயல்பட்டு வந்தது.[1] [2] [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. [https://web.archive.org/web/20061013160853/http://www.aai.aero/allAirports/hyderabad_generalinfo.jsp பரணிடப்பட்டது 2006-10-13 at the வந்தவழி இயந்திரம் aai.aero/allAirports/...
  2. "Begumpet Airport History". 2005-12-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-04-21 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  3. Airports in Andhra PradeshPDF (4.53 KiB)

வெளி இணைப்புகள்[தொகு]