நவபாரா விமான தளம்
தோற்றம்
நூவாபடாவானூர்தி நிலையம் Nuapada Airport ନୁଆପଡା ବିମାନଘାଟି | |||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| சுருக்கமான விபரம் | |||||||||||
| வானூர்தி நிலைய வகை | பொது/தனியார் | ||||||||||
| உரிமையாளர் | ஒடிசா அரசு | ||||||||||
| சேவை புரிவது | நூவாபடா | ||||||||||
| அமைவிடம் | நந்தாபூர், நூவாபடா மாவட்டம், ஒடிசா | ||||||||||
| உயரம் AMSL | 1,110 ft / 340 m | ||||||||||
| ஆள்கூறுகள் | 20°52′08″N 82°31′10″E / 20.86889°N 82.51944°E | ||||||||||
| நிலப்படம் | |||||||||||
| ஓடுபாதைகள் | |||||||||||
| |||||||||||
நவபாரா விமான தளம் (Nawapara Airport)(ஐஏடிஏ: VENP) என்பது நூவாபடா வானூர்தி தளம் என்பது ஒடிசாவின் நூவாபடா மாவட்டத்தில் நந்தாபூரில் அமைந்துள்ள ஒரு தனியார்/பொது வான்வழி ஆகும்.[1] இந்த விமானநிலையத்திற்கு அருகிலுள்ள விமான நிலையம் சத்தீசுகர் ராய்ப்பூரில் உள்ள சுவாமி விவேகானந்த விமான நிலையம் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Nawapara Airport". Our Airports.