சூரத்து பன்னாட்டு வானூர்தி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சூரத்து வானூர்தி நிலையம் (Surat Airport) [1] இது இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் சூரத்து நகரிளன் மகதல்லாவில் அமைந்துள்ளது. பயணிகள் மற்றும் வானுர்திகளின் எண்ணிக்கையில் அகமதாபாத்துக்கு அடுத்தப்படியாக அமைந்துள்ளது. குசராத்தின் இரண்டாவது பரபரப்பான வானுர்தி நிலையம் ஆகும். இதுவாகும். [2] [3]

சூரத்து வானுர்தி நிலையத்தின் புறப்படும் பகுதி

வரலாறு[தொகு]

சூரத்து வானுர்தி நிலையம் 1970 ஆம் ஆண்டில் குசராத்து அரசால் கட்டப்பட்டது. இதன் முதல் வானுர்தி நிறுவனம் சஃபாரி ஏர்வேசு (விஜய்பாத் சிங்கானியாவுக்கு சொந்தமானது) மும்பை மற்றும் பாவ்நகருக்கு சிறியரக வானுர்திகளை இயக்கியது.

2007 ஆம் ஆண்டில் வானுர்தி நிலையத்தின் ஓடுபாதை நீளம் 2,250 மீட்டராக அதிகரிக்கப்பட்டது, இது பெரிய வானுர்திகள் தரையிறக்க உதவியது. அதைத் தொடர்ந்து, 6 மே 2007 அன்று தில்லிக்கு இந்தியன் ஏர்லைன்சின் வானுர்தியை இந்திய சிவில் வானுர்தி போக்குவரத்து அமைச்சர் பிரபுல் படேல் கொடி அசைத்து துவங்கிவைத்தார். [4] [5]

வானூர்திச் சேவைகள் மற்றும் சேரிடங்கள்[தொகு]

பயணிகள்[தொகு]

வானூர்திச் சேவைகள் சேரிடங்கள்
ஏர் இந்தியா புவனேசுவரம், தில்லி, கோவா, ஐதராபாத்து, கொல்கத்தா
இன்டிகோ பெங்களூர், சென்னை, கோயம்புத்தூர், தில்லி, கோவா, ஐதராபாத்து, செய்ப்பூர், கொல்கத்தா
ஸ்பைஸ் ஜெட் தில்லி, கோவா, கோரக்பூர், ஐதராபாத்து, செய்ப்பூர், மும்பை, கொல்கத்தா
ஸ்டார் ஏர் அஜ்மீர்வானூர்தி நிலையம், பெல்காம் வானூர்தி நிலையம், பெங்களூர்

சரக்கு[தொகு]

வானூர்திச் சேவைகள் சேரிடங்கள்
ஸ்பைஸ் ஜெட் சென்னை, கொல்கத்தா, விசாகப்பட்டினம்[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Surat airport: Welcome to Surat international airport! | Surat News - Times of India". https://timesofindia.indiatimes.com/city/surat/welcome-to-surat-international-airport/articleshow/64533930.cms. 
  2. "City gets flying academy, youth's aspirations new wings" இம் மூலத்தில் இருந்து 2012-07-07 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120707024756/http://articles.timesofindia.indiatimes.com/2009-10-21/surat/28080443_1_pilot-licence-practical-training-magdalla-airport. 
  3. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 7 November 2017. பார்க்கப்பட்ட நாள் 7 November 2017.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  4. "Magdalla airport upgraded for connectivity" இம் மூலத்தில் இருந்து 2013-01-03 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130103165038/http://articles.timesofindia.indiatimes.com/2009-02-26/surat/28006044_1_magdalla-airport-terminal-building-full-fledged-airport. 
  5. "Runway damage scars still hover over Surat airport". https://timesofindia.indiatimes.com/city/surat/Runway-damage-scars-still-hover-over-Surat-airport/articleshow/12009318.cms. 
  6. flyspicejet (21 February 2020). "Spicejet introduces dedicated freighter services from Chennai & Vizag to Surat & Kolkata/Durgapur from 26th Feb 2020" (Tweet) (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 21 February 2020. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)