தாஜ் பன்னாட்டு வானூர்தி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாஜ் பன்னாட்டு வானூர்தி நிலையம்
Noida International Airport.svg
ஐஏடிஏ: noneஐசிஏஓ: none
சுருக்கமான விபரம்
அமைவிடம் ஆக்ரா, உத்தரப் பிரதேசம்

தாஜ் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Taj International Airport) இந்திய நாட்டின் மாநிலங்களில் ஒன்றான உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்ததுள்ள ஆக்ரா என்ற இடத்தில் அமைந்ததுள்ள இந்த விமான நிலையம் 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து பன்னாட்டு வானூர்தி நிலையமாகத் தெரிவு செய்யப்பட்டது.

இந்த விமான நிலையம் டெல்லி விமான நிலையத்திற்கு அருகில் இருப்பதால் மத்திய அரசால் அதிகமாகக் கவனிக்கப்படாமல் இருக்கிறது. ஆனாலும் இங்கிருந்து தாஜ் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் மூலமாக உத்தரப் பிரதேசம், மற்றும் அரியானா மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படும் பூக்கள் மத்தியக்கிழக்கு ஐரோப்பா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]