உள்ளடக்கத்துக்குச் செல்

கோவாய் விமான நிலையம்

ஆள்கூறுகள்: 24°03′42″N 091°36′14″E / 24.06167°N 91.60389°E / 24.06167; 91.60389
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோவாய் வானூர்தி நிலையம்
Khowai Airport

खोवाई हवाई अड्डा
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
இயக்குனர்இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்
சேவை புரிவதுகோவாய்
அமைவிடம்கோவாய், இந்தியா
உயரம் AMSL29 m / 95 ft
ஆள்கூறுகள்24°03′42″N 091°36′14″E / 24.06167°N 91.60389°E / 24.06167; 91.60389
நிலப்படம்
IXN is located in திரிபுரா
IXN
IXN
திரிபுராவில் வானூர்தி நிலையத்தின் அமைவிடம்
IXN is located in இந்தியா
IXN
IXN
IXN (இந்தியா)
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
18/36 914 3,000 ஆசுபால்ட்டு

கோவாய் வானூர்தி நிலையம் (Khowai Airport) இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் இருக்கும் கோவாய் நகரில் அமைந்துள்ளது.[1] சிறிய வானூர்தி நிலையமான இது இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையத்தால் நிர்வகிக்கப்படுகிறது. தற்போது கோவாய் வானூர்தி நிலையம் செயல்படாத நிலையில் உள்ளது.[2]

விபத்துகள்

[தொகு]

29 மார்ச் 1955 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 29 ஆம் தேதியன்று இந்திய வான்வழி நிறுவனத்தைச் சேர்ந்த டகோட்டா விமானம் ஈரமான ஓடுபாதையைக் கடந்து பள்ளத்தில் விழுந்தது. உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், விமானம் பழுதுபார்க்க முடியாத அளவிற்கு சேதமடைந்த காரணத்தால் கைவிடப்பட்டது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Rao, K.V. Krishna (1991). Prepare or perish: a study of national security. Lancer Publishers. p. 275. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7212-001-X.
  2. "Unused Airports in India". Center For Asia Pacific Aviation. 27 November 2009. http://indiaaviation.aero/news/airline/32098/59/Unused-Airports-in-India. 
  3. "ASN Aircraft accident Douglas C-47A-20-DK VT-CUZ Khowai Airport (IXN)". Aviation-safety.net. Archived from the original on 29 ஜனவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 9 February 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவாய்_விமான_நிலையம்&oldid=3929402" இலிருந்து மீள்விக்கப்பட்டது