வாரங்கல் விமான நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வாரங்கல் விமான நிலையம்
వరంగల్ విమానాశ్రయం
ஐஏடிஏ: WGCஐசிஏஓ: VOWA
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகை பொது
உரிமையாளர் இந்திய விமான நிலைய ஆணையம்
இயக்குனர் இந்திய விமான நிலைய ஆணையம்
அமைவிடம் வாரங்கல்
உயரம் AMSL 935 ft / 285 m
ஆள்கூறுகள் 17°55′00″N 079°36′00″E / 17.91667°N 79.60000°E / 17.91667; 79.60000ஆள்கூறுகள்: 17°55′00″N 079°36′00″E / 17.91667°N 79.60000°E / 17.91667; 79.60000
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீ
09/27 6 1,829 N/A

வாரங்கல் விமான நிலையம் (Warangal Airport) (ஐஏடிஏ: WGCஐசிஏஓ: VOWA) இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தின் வாரங்கல் நகரில் அமைந்துள்ளது.[1] இவ்விமான நிலையம் 1981 ஆம் ஆண்டு வரை பயன்பாட்டில் இருந்தது. இவ்விமான நிலையத்தின் அமைவிடம் 17°55′00″N 079°36′00″E / 17.91667°N 79.60000°E / 17.91667; 79.60000 ஆகும்.

கட்டுமானம்[தொகு]

வாரங்கல் விமான நிலையம் 1875 ஏக்கர்களில் 6.6 கிலோமீட்டர்கள் நீள ஓடுபாதையுடன் அமைந்திருந்தது. இதில் விமான நிலைய ஊழியர்களுக்கான வசிப்பிடங்கள், பயிற்சி மையங்கள் போன்றவை அமைந்திருந்தன. இவ்விமான நிலையம் ஒன்றிற்கும் மேற்பட்ட முனையத்தைக் கொண்டிருந்தது.

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]