திமாபூர் விமான நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திமாபூர் விமான நிலையம்
திமாபூர் விமானப் படைத் தளம்
दीमापुर हवाई अड्डे
दीमापुर एयर फोर्स बेस
Dimapur Airport in 2011.jpg
திமாபூர் விமான நிலைய முனையம்
ஐஏடிஏ: DMUஐசிஏஓ: VEMR
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகை பொது
இயக்குனர் இந்திய விமான நிலைய ஆணையம்
அமைவிடம் திமாபூர்
உயரம் AMSL 487 ft / 148 m
ஆள்கூறுகள் 25°53′02″N 093°46′16″E / 25.88389°N 93.77111°E / 25.88389; 93.77111
இணையத்தளம் [1]
நிலப்படம்
திமாபூர் விமான நிலையம் is located in Nagaland
திமாபூர் விமான நிலையம்
திமாபூர் விமான நிலையம்
திமாபூர் விமான நிலையம் is located in இந்தியா
திமாபூர் விமான நிலையம்
திமாபூர் விமான நிலையம்
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீ
12/30 7,513 2,290 அஸ்பால்ட் US: /ˈæsfɔːlt/ (About this soundகேட்க)

திமாபூர் விமான நிலையம் (Dimapur Airport) (ஐஏடிஏ: DMUஐசிஏஓ: VEMR) இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தின் திமாபூர் நகரில் அமைந்துள்ளது. இவ்விமான நிலையம் இரண்டாம் உலகப் போர் சமயத்தில் கட்டப்பட்டது. இவ்விமான நிலையத்தின் பயணிகள் முனையம் 500 வெளியேறும் பயணிகளையும் 300 உள்வரும் பயணிகளையும் கையாளும் திறன் பெற்றது. இவ்விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான திட்டம் உள்ளது.

சேவைகள்[தொகு]

விமான நிறுவனங்கள் சேரிடங்கள் 
ஏர் இந்தியா கொல்கத்தா, தில்லி

புகைப்படங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]