சாசுபூர் வானூர்தி நிலையம்
Appearance
சாசுபூர் வானூர்தி நிலையம் Jashpur Airport | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது | ||||||||||
இயக்குனர் | மாநில அரசு | ||||||||||
சேவை புரிவது | சாசுபூர் | ||||||||||
அமைவிடம் | அகடியா, சத்தீசுகர், இந்தியா | ||||||||||
உயரம் AMSL | 1,499 ft / 457 m | ||||||||||
ஆள்கூறுகள் | 22°55′57.8″N 84°13′51.3″E / 22.932722°N 84.230917°E | ||||||||||
நிலப்படம் | |||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
|
சாசுபூர் வானூர்தி நிலையம் (Jashpur Airport)இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தில் ஜசுபூர் நகருக்குக் கிழக்கே 12 கிலோமீட்டர் தொலைவில் அகாடியாவில் அமைந்துள்ளது.[1] இந்த விமான தளமானது முக்கியமாகச் சிறிய விமானங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. ராய்ப்பூர் நெடுஞ்சாலையில் இந்த வான்வழிப் பாதை அமைந்துள்ளது. இது மாநில அரசுக்குச் சொந்தமானது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Unserved Airports" (PDF). Airports Authority of India. Archived from the original (PDF) on 8 August 2017. பார்க்கப்பட்ட நாள் 9 August 2017.