அம்பிகாபூர் வானூர்தி நிலையம்

ஆள்கூறுகள்: 22°59′14.1″N 83°11′46.1″E / 22.987250°N 83.196139°E / 22.987250; 83.196139
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்பிகாபூர் வானூர்தி நிலையம்
Ambikapur Airport
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
இயக்குனர்மாநில அரசு
சேவை புரிவதுஅம்பிகாபூர்
அமைவிடம்தரிமா, சத்தீசுகர், இந்தியா இந்தியா
உயரம் AMSL1,930 ft / 588 m
ஆள்கூறுகள்22°59′14.1″N 83°11′46.1″E / 22.987250°N 83.196139°E / 22.987250; 83.196139
நிலப்படம்
அம்பிகாபூர் வானூர்தி நிலையம் is located in சத்தீசுகர்
அம்பிகாபூர் வானூர்தி நிலையம்
அம்பிகாபூர் வானூர்தி நிலையம்
சத்திசுகாரில் விமானநிலையம் அமைவிடம்
அம்பிகாபூர் வானூர்தி நிலையம் is located in இந்தியா
அம்பிகாபூர் வானூர்தி நிலையம்
அம்பிகாபூர் வானூர்தி நிலையம்
அம்பிகாபூர் வானூர்தி நிலையம் (இந்தியா)
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீட்டர்
16/34 4,500 1,371 அஸ்பால்ட்

அம்பிகாபூர் வானூர்தி நிலையம் (Ambikapur Airport) இந்தியாவின் சத்தீசுகரில் உள்ள அம்பிகாபூருக்கு தெற்கே 12 km (7.5 mi) தொலைவில் டாரிமாவில் அமைந்துள்ளது.[1] இந்த வான் தளம் சிறியரக விமானம் மற்றும் உலங்கு வானூர்தி பயன்பாட்டிற்குப் பயன்படுத்தப்படுகிறது. ரூபாய் 4 கோடி செல்வில் வான் வழிப் பாதை மேம்படுத்தப்பட்டது. இதனால் 40-50 இருக்கைகள் கொண்ட விமானங்கள் தரையிறங்கும் 2 சி வகை நிலையமானது.

விமானச் சேவை[தொகு]

தற்போது வரை எந்த விமான நிறுவனங்களும் இந்த விமான நிலையத்திற்கு தமது விமானச் சேவையினை விரிவுபடுத்தவில்லை.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Unserved Airports" (PDF). Airports Authority of India. Archived from the original (PDF) on 2017-08-08. பார்க்கப்பட்ட நாள் 9 August 2017.