வீர் சாவர்க்கர் பன்னாட்டு வானூர்தி நிலையம்
Appearance
வீர் சாவர்க்கர் பன்னாட்டு வானூர்தி நிலையம் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() | |||||||||||
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | பொதுமக்கள் பயன்பாட்டிற்கு | ||||||||||
இயக்குனர் | இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் | ||||||||||
சேவை புரிவது | போர்ட் பிளேர், அந்தமான் நிக்கோபார் தீவுகள், ![]() | ||||||||||
மையம் | |||||||||||
உயரம் AMSL | 14 ft / 4 m | ||||||||||
ஆள்கூறுகள் | 11°38′28″N 092°43′47″E / 11.64111°N 92.72972°E | ||||||||||
நிலப்படம் | |||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
| |||||||||||
புள்ளிவிவரங்கள் (2014) | |||||||||||
| |||||||||||
வீர் சாவர்க்கர் பன்னாட்டு வானூர்தி நிலையம், இந்திய ஒன்றியப் பகுதியான அந்தமான் நிக்கோபார் தீவுக்கூட்டத்தில் உள்ள போர்ட் பிளேரில் அமைந்துள்ளது. இதை போர்ட் பிளேர் விமான நிலையம் என்றும் அழைக்கின்றனர். வினாயக் தாமோதர் சாவர்க்கர் என்ற இந்திய விடுதலைப் போராட்ட வீரரின் பெயர் இந்நிலையத்துக்கு சூட்டப்பட்டுள்ளது. இந்த நிலையத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான வானூர்திகள் வந்து செல்கின்றன.[3]
- ↑ "TRAFFIC STATISTICS - DOMESTIC & INTERNATIONAL PASSENGERS". Aai.aero. Archived from the original (jsp) on 12 மார்ச் 2015. Retrieved 31 December 2014.
- ↑ இந்தியாவில் பயணிகள் போக்குவரத்து மிகுந்த வானூர்தி நிலையங்கள்
- ↑ "New Terminal Building at Port Blair Airport by March 2018". Press Information Bureau. 22 August 2013. http://pib.nic.in/newsite/erelease.aspx?relid=98538. பார்த்த நாள்: 6 January 2014.