இந்தியாவில் பயணிகள் போக்குவரத்து மிகுந்த வானூர்தி நிலையங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கீழே உள்ள அட்டவணைகளில் இந்திய வானூர்தி நிலைய ஆணையரகம் வெளியிடும் தரவுகளின்படி 2010இல் இருந்து[1] 2012 வரையிலான[2][3]இந்தியாவில் மொத்த பயணிகள் போக்குவரத்து மிகுந்த வானூர்தி நிலையங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

2012 புள்ளிவிவரங்கள்[தொகு]

தர வரிசை
2012
வானூர்திநிலையம் நகரம் ஐஏடிஏ பயணிகள்
2012
மாற்றம்
2011-2012
1 இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் தில்லி DEL 35,881,965 Green Arrow Up Darker.svg 19.8
2 சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம் மும்பை BOM 30,747,841 Green Arrow Up Darker.svg 5.8
3 சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் சென்னை MAA 12,925,218 Green Arrow Up Darker.svg 7.3
4 பெங்களூரு பன்னாட்டு வானூர்தி நிலையம் பெங்களூரு BLR 12,235,343 Green Arrow Up Darker.svg 9.5
5 நேதாஜி சுபாசு சந்திரபோசு பன்னாட்டு வானூர்தி நிலையம் கொல்கத்தா CCU 10,303,991 Green Arrow Up Darker.svg 7.0
6 இராசிவ் காந்தி பன்னாட்டு விமான நிலையம் ஐதராபாத் HYD 8,444,431 Green Arrow Up Darker.svg 11.1
7 கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம் கொச்சி COK 4,717,650 Green Arrow Up Darker.svg 8.7
8 சர்தார் படேல் பன்னாட்டு வானூர்தி நிலையம் அகமதாபாத் AMD 4,695,115 Green Arrow Up Darker.svg 16.1
9 கோவா பன்னாட்டு வானூர்தி நிலையம் கோவா GOI 3,521,551 Green Arrow Up Darker.svg 14.3
10 புனே பன்னாட்டு வானூர்தி நிலையம் புனே PNQ 3,293,146 Green Arrow Up Darker.svg 17.2
11 கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் கோயம்புத்தூர் CJB 2,945,381 Green Arrow Up Darker.svg 9.2
12 திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம் திருவனந்தபுரம் TRV 2,814,799 Green Arrow Up Darker.svg 11.4
13 லோக்ப்ரியா கோபிநாத் போர்டொலோய் பன்னாட்டு வானூர்தி நிலையம் குவஹாத்தி GAU 2,570,558 Green Arrow Up Darker.svg 16.0
14 கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் கோழிக்கோடு CCJ 2,209,716 Green Arrow Up Darker.svg 7.3
15 அமுசி பன்னாட்டு வானூர்தி நிலையம் லக்னோ LKO 2,018,554 Green Arrow Up Darker.svg 28.1
16 செய்ப்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் செய்ப்பூர் JAI 1,828,304 Green Arrow Up Darker.svg 10.5
17 சிறிநகர் பன்னாட்டு வானூர்தி நிலையம் சிறிநகர் SXR 1,632,098 Green Arrow Up Darker.svg 57.0
18 டாக்டர் பாபா சாகிப் அம்பேத்கர் பன்னாட்டு வானூர்தி நிலையம் நாக்பூர் NAG 1,415,739 Green Arrow Up Darker.svg 14.5
19 பிஜு பட்நாயக் வானூர்தி நிலையம் புவனேசுவர் BBI 1,253,263 Green Arrow Up Darker.svg 19.9
20 தேவி அஹில்யாபாய் ஹோல்கர் வானூர்தி நிலையம் இந்தோர் IDR 1,112,834 Green Arrow Up Darker.svg 26.6

2010-2011 புள்ளி விபரம்[தொகு]

தரவரிசை
2011
விமான நிலையம் நகரம் ஐஏடிஏ பயணிகள்
2011
மாற்றம்
2010-2011
1 இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையம் தில்லி DEL 35,001,743 Green Arrow Up Darker.svg 22.68
2 சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம் மும்பை BOM 30,439,121 Green Arrow Up Darker.svg 8.18
3 சென்னை பன்னாட்டு விமான நிலையம் சென்னை MAS 12,770,884 Green Arrow Up Darker.svg 9.15
4 பெங்களூர் சர்வதேச விமான நிலையம் பெங்களூர் BLR 12,543,523 Green Arrow Up Darker.svg 11.62
5 நேதாஜி சுபாசு சந்திரபோசு பன்னாட்டு வானூர்தி நிலையம் கொல்கத்தா CCU 10,251,505 Green Arrow Up Darker.svg 11.66
6 ராசிவ் காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் ஐதராபாத் HYD 8,270,764 Green Arrow Up Darker.svg 13.33
7 கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம் கொச்சி COK 4,652,209 Green Arrow Up Darker.svg 9.92
8 சர்தார் பட்டேல் பன்னாட்டு வானூர்தி நிலையம் அகமதாபாத் AMD 4,043,473 Green Arrow Up Darker.svg 23.78
9 கோவா பன்னாட்டு வானூர்தி நிலையம் கோவா GOI 3,415,410 Green Arrow Up Darker.svg 17.10
10 புனே வானூர்தி நிலையம் புனே PNQ 3,150,819 Green Arrow Up Darker.svg 16.21
11 திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்திநிலையம் திருவனந்தபுரம் TRV 2,742,282 Green Arrow Up Darker.svg 9.09
12 லோக்ப்ரியா கோபிநாத் போர்டொலோய் பன்னாட்டு வானூர்தி நிலையம் குவஹாத்தி GAU 2,215,999 Green Arrow Up Darker.svg 19.98
13 கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் கோழிக்கோடு CCJ 2,194,268 Green Arrow Up Darker.svg 9.16
14 அமுசி வானூர்தி நிலையம் லக்னோ LKO 1,972,111 Green Arrow Up Darker.svg 35.88
15 ஜெய்ப்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஜெய்ப்பூர் JAI 1,781,292 Green Arrow Up Darker.svg 9.46
16 சேக் உல் ஆலம் வானூர்தி நிலையம் ஸ்ரீநகர் SXR 1,537,490 Green Arrow Up Darker.svg 59.80
17 டாக்டர் பாபா சாகிப் அம்பேத்கர் பன்னாட்டு வானூர்தி நிலையம் நாக்பூர் NAG 1,403,539 Green Arrow Up Darker.svg 23.87
18 கோயம்புத்தூர் பன்னாட்டு விமான நிலையம் கோயம்புத்தூர் CJB 1,350,217 Green Arrow Up Darker.svg 13.99
19 பிஜு பட்நாயக் வானூர்தி நிலையம் புவனேஸ்வர் BBI 1,198,550 Green Arrow Up Darker.svg 19.02
20 தேவி அஹில்யாபாய் ஹோல்கர் வானூர்தி நிலையம் இந்தூர் IDR 1,047,338 Green Arrow Up Darker.svg 22.50
21 லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் வானூர்தி நிலையம் பாட்னா PAT 999,025 Green Arrow Up Darker.svg 28.58
22 அகர்தலா வானூர்தி நிலையம் அகர்தலா IXA 889,056 Green Arrow Up Darker.svg 38.29
23 ஜம்மு வானூர்தி நிலையம் ஜம்மு IXJ 880,185 Green Arrow Up Darker.svg 47.06
24 விசாகப்பட்டிணம் வானூர்தி நிலையம் விசாகப்பட்டிணம் VTZ 878,000 Green Arrow Up Darker.svg 29.45
25 திருச்சி வானூர்தி நிலையம் திருச்சிராப்பள்ளி TRZ 12,97,212 (As on April 2015 to March 2016) Green Arrow Up Darker.svg 18.49
26 மங்களூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் மங்களூர் IXE 861,588 Green Arrow Up Darker.svg 2.06
27 ஸ்ரீ குரு ராம் தாஸ் ஜீ பன்னாட்டு வானூர்தி நிலையம் அமிர்தசரஸ் ATQ 860,097 Green Arrow Up Darker.svg 14.44
28 சண்டிகர் வானூர்தி நிலையம் சண்டிகர் IXC 754,614 Green Arrow Up Darker.svg 26.95
29 ராய்ப்பூர் வானூர்தி நிலையம் ராய்ப்பூர் RPR 750,127 Green Arrow Up Darker.svg 53.97
30 பாக்டோக்ரா வானூர்தி நிலையம் பாக்டோக்ரா IXB 713,693 Green Arrow Up Darker.svg 7.83
31 இம்பால் வானூர்தி நிலையம் இம்பால் IMF 709,877 Green Arrow Up Darker.svg 38.17
32 வாரணாசி வானூர்தி நிலையம் வாரணாசி VNS 678,645 Green Arrow Up Darker.svg 26.94
33 சிவில் வானூர்தி நிலையம் வதோதரா BDQ 653,059 Green Arrow Up Darker.svg 14.62
34 வீர் சவர்கார் பன்னாட்டு வானூர்தி நிலையம் போர்ட் பிளேர் IXZ 581,253 Red Arrow Down.svg -0.07
35 மதுரை வானூர்தி நிலையம் மதுரை IXM 503,381 Green Arrow Up Darker.svg 41.06
36 பிர்சா முண்டா வானூர்தி நிலையம் ராஞ்சி IXR 459,228 Green Arrow Up Darker.svg 33.99
37 போபால் வானூர்தி நிலையம் போபால் BHO 384,502 Green Arrow Up Darker.svg 30.38
38 சிக்கல்தானா வானூர்தி நிலையம் ஔரங்காபாத் IXU 374,539 Green Arrow Up Darker.svg 49.59
39 குஷோக் பகுளா ரிம்போச்சி வானூர்தி நிலையம் லடாக் IXL 370,504 Green Arrow Up Darker.svg 44.45
40 உதயப்பூர் வானூர்தி நிலையம் உதயப்பூர் UDR 353,188 Red Arrow Down.svg -5.11

2009-2010 புள்ளி விபரம்[தொகு]

தரவரிசை விமான நிலையம் நகரம் ஐஏடிஏ மொத்தம்
பயணிகள்
2010
மொத்தம்
பயணிகள்
2009
% மாற்றம்
1 இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் தில்லி DEL 28,531,607 25,251,379 Green Arrow Up Darker.svg12.99
2 சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம் மும்பை BOM 28,137,797 24,804,766 Green Arrow Up Darker.svg13.44
3 சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் சென்னை MAA 11,699,894 10,148,499 Green Arrow Up Darker.svg15.29
4 பெங்களூரூ பன்னாட்டு வானூர்தி நிலையம் பெங்களூர் BLR 11,237,468 9,434,131 Green Arrow Up Darker.svg19.12
5 நேதாஜி சுபாசு சந்திர போசு பன்னாட்டு வானூர்தி நிலையம் கொல்கத்தா CCU 9,181,182 7,636,935 Green Arrow Up Darker.svg20.22
6 இராஜீவ் காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் ஐதராபாத் HYD 7,298,064 6,356,673 Green Arrow Up Darker.svg14.81
7 கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம் கொச்சி COK 4,232,453 3,707,662 Green Arrow Up Darker.svg14.15
8 சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு வானூர்தி நிலையம் அகமதாபாத் AMD 3,784,818 3,381,828 Green Arrow Up Darker.svg11.92
9 அமுசி வானூர்தி நிலையம் லக்னோ LKO 2,975,878 1,474,899 Green Arrow Up Darker.svg35.03
10 கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் கோயம்புத்தூர் CJB 2,916,570 2,916,570 Green Arrow Up Darker.svg15.59
11 புனே பன்னாட்டு வானூர்தி நிலையம் புனே PNQ 2,711,366 2,097,740 Green Arrow Up Darker.svg29.25
12 திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்திநிலையம் திருவனந்தபுரம் TRV 2,513,856 2,166,458 Green Arrow Up Darker.svg16.04
13 கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் கோழிக்கோடு CCJ 2,010,192 1,806,929 Green Arrow Up Darker.svg11.25
14 லோக்ப்ரியா கோபிநாத் போர்டொலோய் பன்னாட்டு வானூர்தி நிலையம் குவஹாத்தி GAU 1,847,014 1,526,902 Green Arrow Up Darker.svg20.96
15 ஜெய்ப்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஜெய்ப்பூர் JAI 1,627,371 1,443,498 Green Arrow Up Darker.svg12.74
16 தபோலிம் வானூர்தி நிலையம் கோவா GOI 1,184,518 1,081,653 Green Arrow Up Darker.svg9.51
17 பாபா சாகிப் அம்பேத்கர் பன்னாட்டு வானூர்தி நிலையம் நாக்பூர் NAG 1,133,095 795,133 Green Arrow Up Darker.svg42.50
18 பிஜு பட்நாயக் வானூர்தி நிலையம் புவனேஸ்வர் BBI 1,007,004 768,710 Green Arrow Up Darker.svg31.00
19 சேக் உல் ஆலம் வானூர்தி நிலையம் ஸ்ரீநகர் SXR 962,153 884,644 Green Arrow Up Darker.svg8.76
20 தேவி அஹில்யாபாய் ஹோல்கர் வானூர்தி நிலையம் இந்தூர் IDR 854,936 664,389 Green Arrow Up Darker.svg28.68
21 மங்களூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் மங்களூர் IXE 844,238 806,533 Green Arrow Up Darker.svg4.67
22 லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் வானூர்தி நிலையம் பாட்னா PAT 776,957 481,120 Green Arrow Up Darker.svg61.49
23 ஸ்ரீ குரு ராம் தாஸ் ஜீ பன்னாட்டு வானூர்தி நிலையம் அமிர்தசரஸ் ATQ 751,569 629,748 Green Arrow Up Darker.svg19.34
24 திருச்சி வானூர்தி நிலையம் திருச்சிராப்பள்ளி TRZ 734,130 652,530 Green Arrow Up Darker.svg12.51
25 விசாகப்பட்டிணம் வானூர்தி நிலையம் விசாகப்பட்டிணம் VTZ 678,255 625,754 Green Arrow Up Darker.svg8.39
26 பாக்டோரா வானூர்தி நிலையம் பாக்டோரா IXB 661,855 503,062 Green Arrow Up Darker.svg31.57
27 அகர்தலா வானூர்தி நிலையம் அகர்தலா IXA 642,883 468,783 Green Arrow Up Darker.svg37.14
28 ஜம்மு வானூர்தி நிலையம் ஜம்மு IXJ 598,503 492,039 Green Arrow Up Darker.svg21.64
29 சண்டிகர் வானூர்தி நிலையம் சண்டிகர் IXC 594,395 459,026 Green Arrow Up Darker.svg29.49
30 வீர் சவர்கார் பன்னாட்டு வானூர்தி நிலையம் போர்ட் பிளேர் IXZ 581,648 503,758 Green Arrow Up Darker.svg15.46
31 சிவில் வானூர்தி நிலையம் வதோதரா BDQ 569,780 470,630 Green Arrow Up Darker.svg21.07
32 வாரணாசி வானூர்தி நிலையம் வாரணாசி VNS 534,630 450,534 Green Arrow Up Darker.svg18.67
33 இம்பால் வானூர்தி நிலையம் இம்பால் IMF 513,775 395,051 Green Arrow Up Darker.svg30.05
34 ராய்ப்பூர் வானூர்தி நிலையம் ராய்ப்பூர் RPR 487,188 419,860 Green Arrow Up Darker.svg16.04
35 உதயப்பூர் வானூர்தி நிலையம் உதயப்பூர் UDR 372,227 332,698 Green Arrow Up Darker.svg11.88
36 மதுரை வானூர்தி நிலையம் மதுரை IXM 356,845 361,398 Red Arrow Down.svg-1.26
37 பிர்சா முண்டா வானூர்தி நிலையம் ராஞ்சி IXR 342,738 255,219 Green Arrow Up Darker.svg34.29
38 போபால் வானூர்தி நிலையம் போபால் BHO 294,899 253,987 Green Arrow Up Darker.svg16.11
39 குஷோக் பகுளா ரிம்போச்சி வானூர்தி நிலையம் லடாக் IXL 256,489 222,225 Green Arrow Up Darker.svg15.42
40 அவுரங்காபாத் வானூர்தி நிலையம் அவுரங்காபாத் IXU 250,374 218,542 Green Arrow Up Darker.svg14.57

மேற்கோள்கள்[தொகு]

  1. [1], Airport Authority of India traffic news.
  2. http://www.aai.aero/traffic_news/mar2k12annex3.pdf
  3. [2], Airport Authority of India traffic news.