இட்டாநகர் விமான நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இட்டாநகர் விமான நிலையம்
Itanagar Airport
ஐஏடிஏ: noneஐசிஏஓ: none
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகை பொதுத்துறை
உரிமையாளர் இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்
சேவை புரிவது இட்டாநகர்
அமைவிடம் ஹோலோங்கி
உயரம் AMSL 328 ft / 100 m
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீ
08/26 7,546 2,300
[1]

இட்டாநகர் விமான நிலையம், இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தின் பாபும் பாரே மாவட்டத்தில் கட்டப்பட்டவுள்ளது. இதை இந்திய வானூர்தி நிலைய ஆணையம் 320 ஹெக்டேர்கள் பரப்பளவில் கட்டுகிறது.[1] 2014ஆம் ஆண்டின் ஆகஸ்டு மாதத்தில், இந்த விமான நிலையத்துக்கான திட்டம் வகுத்து முடிக்கப்பட்டது.[2]

இந்த நிலையம் ஹோலோங்கி என்ற இடத்தில் அமையவுள்ளது.[3] இந்த இடம் போக்குவரத்துக்கு ஏற்றது எனப் பரிந்துரைக்கப்பட்டது.[4]

இந்த நிலையத்தில் 2,300 மீட்டர் நீளத்துக்கு ஓடுபாதை அமையவுள்ளது.[1]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Judgement and Order" (PDF). குவஹாத்தி உயர் நீதிமன்றம். 12 March 2014. 22 ஆகஸ்ட் 2014 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 21 August 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. "Govt considering setting up of 3 greenfield airports in NE". பிசினஸ் லைன். 13 August 2014. http://www.thehindubusinessline.com/industry-and-economy/logistics/govt-considering-setting-up-of-3-greenfield-airports-in-ne/article6312413.ece. பார்த்த நாள்: 21 August 2014. 
  3. "Entire village required for greenfield airport in Arunachal Pradesh". Project Monitor. 23 May 2014. http://www.projectsmonitor.com/daily-wire/entire-village-required-for-greenfield-airport-in-arunachal-pradesh/. பார்த்த நாள்: 21 August 2014. 
  4. "PMO resolves tussle between AAI, Arunachal government". தி இந்து. 29 July 2012. http://www.thehindu.com/todays-paper/tp-miscellaneous/tp-others/pmo-resolves-tussle-between-aai-arunachal-government/article3698601.ece. பார்த்த நாள்: 21 August 2014.