சண்டிகர் பன்னாட்டு வானூர்தி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சண்டிகர் சர்வதேச விமான நிலையம்
Chandigarh International Airport

வான்படைத் தளம்

चंडीगढ़ विमानक्षेत्र

ਚੰਡੀਗੜ੍ਹ ਕੌਮਾਂਤਰੀ ਹਵਾਈ ਅੱਡਾ
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைஇராணுவம், பொதுமக்களின் பயன்பாட்டுக்காக
இயக்குனர்இந்திய வான்படை/இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்
சேவை புரிவதுசண்டிகர்
உயரம் AMSL1,012 ft / 308 m
ஆள்கூறுகள்30°40′24″N 076°47′19″E / 30.67333°N 76.78861°E / 30.67333; 76.78861
நிலப்படம்
IXC is located in சண்டிகர்
IXC
IXC
IXC is located in இந்தியா
IXC
IXC
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீட்டர்
11/29 9,000 2,744 அசுபால்ட்டு
புள்ளிவிவரங்கள் (2014–15)
பயணிகள்1,206,292(15.0%)
விமானங்கள்10,968(13.2%)
சரக்கு (டன்களில்)5,065(52.8%)
மூலம்: AAI,[1]

சண்டிகர் பன்னாட்டு வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: IXCஐசிஏஓ: VICG) இந்திய நகரமான சண்டிகர் நகரத்தின் வான்வழிப் போக்குவரத்துக்கு உதவுகிறது. இதன் அமைவிடம் இந்திய பஞ்சாபின் மொகாலியில் உள்ளது. இந்திய பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கும் போக்குவரத்துக்கு ஏதுவாக அமைந்திருக்கிறது.[2]

புதிய முனையத்தின் மொத்த பங்குகளில் 24.5 சதவீதத்தை இந்திய பஞ்சாபும், மற்றொரு 24.5 சதவீதத்தை அரியானாவும் கொண்டிருக்கின்றன. இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் ஏனைய 51 சதவீத பங்குகளை கொண்டுள்ளது.[3]

இங்கு வான்படையின் விமானங்களும் வந்து இறங்குகின்றன.

ஓடுதளங்கள்[தொகு]

இந்த நிலையத்தில் 9000 அடி நீளத்துக்கு ஓடுபாதை அமைக்கப்பட்டுள்ளது.[4] ஓடுபாதையை இந்திய வான்படை கட்டுப்படுத்துகிறது.[5]

வானூர்திகளும் சேரும் இடங்களும்[தொகு]

விமான நிறுவனங்கள்சேரிடங்கள்
ஏரேசியா இந்தியா பெங்களூர்
ஏர் இந்தியா தில்லி, மும்பை
கோஏர் புவனேஸ்வர், மும்பை, பெங்களூர்
இன்டிகோ பெங்களூர், சென்னை, ஐதராபாத், மும்பை, ஸ்ரீநகர், அகமதாபாத்
ஜெட் ஏர்வேஸ் பெங்களூர், சென்னை, தில்லி, மும்பை
ஸ்பைஸ் ஜெட் தில்லி, ஸ்ரீநகர்

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]