கண்ணூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கண்ணூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்
Kannur-airport LOGO.png
Ptb kannur.jpg
ஐஏடிஏ: CNNஐசிஏஓ: VOKN
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகை பொதுத்துறை
உரிமையாளர் Kannur International Airport Limited
சேவை புரிவது கண்ணூர்
அமைவிடம் மட்டனூர், கண்ணூர், கேரளம்
மையம்
உயரம் AMSL 76 m / 249 ft
ஆள்கூறுகள் 11°55′N 75°33′E / 11.92°N 75.55°E / 11.92; 75.55ஆள்கூறுகள்: 11°55′N 75°33′E / 11.92°N 75.55°E / 11.92; 75.55
இணையத்தளம் kannurairport.aero
நிலப்படம்
CNN is located in கேரளம்
CNN
CNN
CNN is located in இந்தியா
CNN
CNN
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீ அடி
07/25 3,050 10,007 நிலக்கீல்
புள்ளிவிவரங்கள்
பயணிகள் போக்குவரத்து
வானூர்திப் போக்குவரத்து
சரக்குப் போக்குவரத்து

கண்ணூர் வானூர்தி நிலையம், கேரளாவில் நான்கவது பன்னாட்டு வானூர்தி நிலையமகும். கண்ணூர் வானூர்தி நிலையமானது, இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் பன்னாட்டு வானூர்தி நிலையஙமகும். ௯ டிசம்பர் ௨0௧௮, அன்று முதல் சேவையை இந்தியன் ஏர்லைன்ஸ் இயக்க தொடங்கியது.

கேரளாத்தில் கொச்சின்,திருவனந்தபுரம் மற்றும் கோழிக்கோடுக்கு அடுத்தப்படி கண்ணூர் வானூர்தி நிலையம் தான் சர்வதேச வானூர்தி போக்குவரத்து கொண்ட விமான நிலையமாக ௨ ஆண்டுகளுக்கு மேலாக விளங்கி வருகிறது. கண்ணூர் வானூர்தி நிலையத்துக்கு வானூர்திப் போக்குவரத்தை திறந்து வைக்கப்பட்டவர் கேரள முதலமை அமைச்சர் பிணறாயி விஜயன் மற்றும் சுரேஷ் பிரபு.

வானூர்திச் சேவைகள் மற்றும் சேரிடங்கள்[தொகு]

வானூர்திச் சேவைகள் சேரிடங்கள்
இன்டிகோ ஐதராபாத்து, திருவனந்தபுரம், பெங்களூர், சென்னை, கொச்சி, கோவா, தோகா, ஹூப்ளி
ஏர் இந்தியா தில்லி, கோழிக்கோடு
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அபுதாபி, பகுரைன், மஸ்கட், சார்ஜா, ரியாத், குவைத்
கோஏர் அபுதாபி, தம்மாம், மஸ்கட், துபாய், மும்பை

குறிப்புக்கள்[தொகு]