அபுதாபி பன்னாட்டு வானூர்தி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அபுதாபி பன்னாட்டு வானூர்தி நிலையம்
مطار أبوظبي الدولي
Abu Dhabi International Airport
13-08-06-abu-dhabi-airport-16.jpg
ஐஏடிஏ: AUHஐசிஏஓ: OMAA
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகை பொதுத்துறை
இயக்குனர் Abu Dhabi Airports Company
சேவை புரிவது அபுதாபி
அமைவிடம் அபுதாபி, அபுதாபி அமீரகம், ஐக்கிய அரபு அமீரகம்
மையம்
உயரம் AMSL 88 ft / 27 m
ஆள்கூறுகள் 24°25′59″N 054°39′04″E / 24.43306°N 54.65111°E / 24.43306; 54.65111ஆள்கூறுகள்: 24°25′59″N 054°39′04″E / 24.43306°N 54.65111°E / 24.43306; 54.65111
இணையத்தளம் abudhabiairport.ae
நிலப்படம்
OMAA is located in United Arab Emirates
OMAA
OMAA
OMAA is located in ஆசியா
OMAA
OMAA
Location in the UAE
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீ அடி
13R/31L 4 13,451 நிலக்கீல்
13L/31R 4 13,451 நிலக்கீல்
புள்ளிவிவரங்கள் (2016)
பயணிகள் போக்குவரத்து 24.
வானூர்திப் போக்குவரத்து 207.
சரக்குப் போக்குவரத்து 984.

அபுதாபி பன்னாட்டு வானூர்தி நிலையம், ஐக்கிய அரபு அமீரகம்வில் உள்ள பழமையான வானூர்தி நிலையங்களில் ஒன்றாகும். அபுதாபி வானூர்தி நிலையமானது ஐக்கிய அரபு அமீரகம்வில் மிக வேகமாக வளர்ந்து வரும் பன்னாட்டு வானூர்தி நிலையங்களில் முதலிடத்தில் உள்ளது. மேலும் பயணிகள் போக்குவரத்தின் அடிப்படையில் ஐக்கிய அரபு அமீரகம்வில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் அடுத்து அபுதாபி வானூர்தி நிலையம் தான் சர்வதேச வானூர்தி போக்குவரத்து கொண்ட விமான நிலையம் விளங்கி வருகிறது.

வானூர்திச் சேவைகள் மற்றும் சேருமிடங்கள்[தொகு]

வானூர்திச் சேவைகள் சேருமிடங்கள்
ஏர் இந்தியா மும்பை
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தில்லி,கண்ணூர், கொச்சி, கோழிக்கோடு, திருவனந்தபுரம், திருச்சிராப்பள்ளி (30 மார்ச் 2020 முதல்)
எமிரேட்ஸ் எயர்லைன் சென்னை

குறிப்புக்கள்[தொகு]