மஸ்கட் சர்வதேச விமான நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மஸ்கட் சர்வதேச விமான நிலையம்
Muscat International Airport

مطار مسقط الدولي
Amouage-Aéroport international de Mascate 2013 (3).jpg
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைராணுவம், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு
இயக்குனர்ஓமான் வானூர்தி மேலாண்மை நிறுவனம்
சேவை புரிவதுமஸ்கட்
அமைவிடம்மஸ்கட், ஓமான்
மையம்ஓமான் ஏர்
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீட்டர்
08R/26L (Closed Temp) [1] 11,758 3,584 Asphalt
08L/26R 13,123 4,000 Asphalt
புள்ளிவிவரங்கள் (2014)
மொத்த பயணியர்14,034,865 Green Arrow Up Darker.svg
மொத்த விமான போக்குவரத்துகள்114,258 Green Arrow Up Darker.svg

மஸ்கட் சர்வதேச விமான நிலையம் (ஐஏடிஏ: MCTஐசிஏஓ: OOMS), [2] ஓமான் நாட்டின் மஸ்கட்டில் உள்ளது. இது 21 சதுர கிலோமீட்டர்கள் (8.1 sq mi) பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த நிலையத்தில் ஒரு முனையம் உள்ளது. புதிதாக கட்டப்படுகின்ற முனையத்தில் ஆண்டு தோறும் 1.2 கோடி பயணியர் வந்து செல்லலாம்.[3] ஓமான் ஏர் எனப்படும் தேசிய வானூர்தி சேவை இங்கிருந்து விமானங்களை இயக்குகிறது.

வானூர்திகளும் சேரும் இடங்களும்[தொகு]

பயணியர் வானூர்திகள்[தொகு]

விமான நிறுவனங்கள்சேரிடங்கள்
ஏர் அரேபியாரஸ் அல் கைமா பன்னாட்டு வானூர்தி நிலையம், ஷார்ஜா
ஏர் புளூகராச்சி, லாகூர்
ஏர் இந்தியாபெங்களூர், சென்னை, தில்லி, கோவா, ஐதரபாத், மும்பை
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்கொச்சி, கோழிக்கோடு, மங்களூர், திருவனந்தபுரம்
பிமான் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ் சிட்டகொங், தாக்கா
பிரிட்டிஷ் ஏர்வேஸ்அபு தாபி, லண்டன் ஹீத்ரோ
சாம் விங்ஸ் ஏர்லைன்ஸ் டமாஸ்கஸ்[4]
எகிப்து ஏர்கெய்ரோ
எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ்அட்டிஸ் அபாபா
எமிரேட்ஸ் எயர்லைன்துபாய்
எடிஹட் ஏர்வேஸ்அபு தாபி
பிளைதுபாய் அல் மக்தவும்,[5] துபாய்
வளைகுடா விமானம்பஃகுரைன்
இன்டிகோமும்பை
இரான் அசேமான் ஏர்லைன்ஸ் ஷிராஸ்
ஜெட் ஏர்வேஸ்கொச்சி, மும்பை, திருவனந்தபுரம்

சான்றுகள்[தொகு]

  1. "Pilot information for Muscat international Airport". Our Airports. 5 February 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2017-08-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-12-20 அன்று பார்க்கப்பட்டது.
  3. http://www.bechtel.com/projects/oman-airport-expansion-muscat/
  4. http://www.routesonline.com/news/29/breaking-news/250828/chamwings-arrives-in-oman/
  5. "flydubai to add new operations from DWC". flydubai. 4 August 2015. 4 August 2015 அன்று பார்க்கப்பட்டது.

இணைப்புகள்[தொகு]