எமிரேட்ஸ் எயர்லைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எமிரேட்ஸ் எயர்லைன்
IATA ICAO அழைப்புக் குறியீடு
EK UAE EMIRATES
வான்சேவை மையங்கள்துபாய் சர்வதேச விமான நிலையம்[A]
அடிக்கடி பறப்பவர் திட்டம்Skywards
வானூர்தி நிலைய ஓய்விடம்Emirates Lounge
வானூர்தி எண்ணிக்கை115 (+ 243 orders)[1]
சேரிடங்கள்89 destinations in 55 countries[B][2]
மகுட வாசகம்"Fly Emirates. Keep Discovering"
முக்கிய நபர்கள்அகமத் பின் சயித் (Chairman/CEO)
மயுரிசு பிலனாகன் (Executive Vice-Chairman)
Tim Clark (President)

அமீரக வான்வழி (ஆங்கிலம்: எமிரேட்ஸ் எயர்லைன், அரபு மொழி : طيران الإمارات தயரான் அல் இமாராத்) ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயைத் தளமாகக் கொண்டு இயங்கும் விமானசேவை நிறுவனமாகும். மத்திய கிழக்கின் மிகப்பெரிய விமானசேவை நிறுவனமான இது வாரந்தோறும் 2,350 க்கும் அதிகமான பறப்புக்களை மேற்கொண்டு ஆறு கண்டங்களின் 61 நாடுகளிலுள்ள 97 நகரங்களை இணைக்கிறது.இந்நிறுவனம் துபாய் சர்வதேச விமான நிலையத்தை தளமாகக் கொண்டு இயங்குகின்றது. அவ்விமான நிலையந் தொடர்பிலான பறப்புக்களில் ஏறத்தாழ 50% ஆனவை இந்நிறுவனத்தாலேயே மேற்கொள்ளப்படுகின்றன.

போயிங் 777-300ER லண்டன் கித்திரோ விமான நிலையத்தில்

2013-ம் ஆண்டில் உலகின் மிகச் சிறந்த விமானசேவை நிறுவனமாக எமிரேட்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எமிரேட்ஸ்_எயர்லைன்&oldid=3545917" இருந்து மீள்விக்கப்பட்டது