ஏர் இந்தியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஏர் இந்தியா
IATA ICAO அழைப்புக் குறியீடு
AI AIC AIRINDIA
நிறுவல் ஜூலை 1932 டாட்டா விமான பணிகள் என
செயற்பாடு துவக்கம் 15 October 1932
வான்சேவை மையங்கள்
இரண்டாம் நிலை மையங்கள்
முக்கிய நகரங்கள்
அடிக்கடி பறப்பவர் திட்டம் Flying Returns
வானூர்தி நிலைய ஓய்விடம் Maharaja Lounge
துணை நிறுவனங்கள்
வானூர்தி எண்ணிக்கை 89 (+30 orders)
சேரிடங்கள் 55 (excl. subsidiaries)
மகுட வாசகம் வானில் உங்கள் மாளிகை
தாய் நிறுவனம் ஏர் இந்தியா நிறுவனம்
தலைமையிடம் Air India Building,
Nariman Point, மும்பை, மகாராட்டிரம், India
முக்கிய நபர்கள் ஜெ. ர. தா. டாட்டா, Founder
Rohit Nandan, CMD
இணையத்தளம் http://airindia.in

ஏர் இந்தியா இந்தியாவின் தேசிய விமானசேவை நிறுவனமாகும். பயணிகள், பொதிகள் சேவைகளை வழங்கும் இந்நிறுவனம் மும்பாயின் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம், தில்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றைத் தளமாகக் கொண்டு இயங்குகின்றது. 1932 இல் டாட்டா எயர்லைன்ஸ் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் இப்பொழுது உலகின் 146 விமான நிலையங்களுக்குப் பறப்புக்களை மேற்கொள்கிறது.

நலிவு நிலை[தொகு]

இந்திய அரசின் பொதுதுறை நிறுவனமான இது நலிவடைந்து வருவதால் மூடிவிட 2015ஆம் ஆண்டி அரசு முடிவெடுத்துள்ளது.[1]

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏர்_இந்தியா&oldid=1816474" இருந்து மீள்விக்கப்பட்டது