மசாகன் கப்பல் கட்டும் நிறுவனம்

ஆள்கூறுகள்: 18°58′02″N 72°51′00″E / 18.96713°N 72.84993°E / 18.96713; 72.84993
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மசாகன் கப்பல் கட்டும் நிறுவனம்
வகை பொதுத்துறை நிறுவனம்
நிறுவுகை1934[1]
தலைமையகம்மும்பை, மகாராட்டிரா, இந்தியா
தொழில்துறைகப்பல் கட்டுதல்
உற்பத்திகள்போர்க் கப்பல்கள், எண்ணெய்க் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், வணிகக் கப்பல்கள், ரோந்துப் படகுகள், பயணிகள் கப்பல்
சேவைகள்கப்பல்களை வடிவமைத்தல்
கப்பல் கட்டுதல்
கப்பல் பழுது நீக்குதல்
பிரிவுகள்கப்பல் கட்டுமானம், நீர்மூழ்கிகள் & கன பொறியியல்
இணையத்தளம்www.mazdock.com
மசாகன் கப்பல் கட்டும் நிறுவனம் கட்டிய போர்க் கப்பல்

மசாகன் கப்பல் கட்டும் நிறுவனம் (Mazagon Dock Shipbuilders Limited (MDL) இந்தியாவின் மும்பை பெருநகரத்தில் செயல்படும் இந்நிறுவனம், அனைத்து வகையான கப்பல்களை கட்டுதல் மற்றும் பழுது நீக்கும் பணிகளை செய்யும் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும்.

1934ல் நிறுவப்பட்ட இந்நிறுவனம் போர்க் கப்பல்கள், எண்ணெய்க் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், வணிகக் கப்பல்கள், ரோந்துப் படகுகள், பயணிகள் கப்பல்களை கட்டும் பணிகளையும், பழுது நீக்கும் பணிகளையும் செய்கிறது. [2][1]

இந்தியாவின் லட்சிய திட்டங்களில் ஒன்றான உள்நாட்டில் நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் திட்டம்-75 ன் கீழ் ஆறு கல்வாரி வகை நீர்மூழ்கி கப்பல்கள் இந்த நிறுவனத்தால் கட்டப்பட்டுள்ளது

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Introduction பரணிடப்பட்டது 19 ஏப்ரல் 2016 at the வந்தவழி இயந்திரம் Mazagon Docks Ltd
  2. Author. "gMazagon". www.mazdock.com. 2018-01-31 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mazagon Dock
என்பதின் ஊடகங்கள் உள்ளன.