இந்திய உருக்கு ஆணையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இந்திய உருக்கு ஆணையம்
Steel Authority of India Limited
வகைபொதுத்துறை நிறுவனம்
நிறுவுகை1954
தலைமையகம்புது தில்லி, இந்தியா[1]
முக்கிய நபர்கள்சந்திர சேகர் வர்மா(தலைவர்)
தொழில்துறைஉருக்கு
வருமானம் $9.629 பில்லியன் (2010)[2]
நிகர வருமானம் 1.520 பில்லியன் (2010)[2]
மொத்தச் சொத்துகள் $15.655 பில்லியன் (2010)
பணியாளர்131,910 (2006)
இணையத்தளம்www.sail.co.in

செய்ல் (SAIL)(தேபசSAIL , இ.ப.சSAUD எனப்பரவலாக அறியப்படும் இந்திய உருக்கு ஆணையம் (Steel Authority of India Limited) என்பது இந்திய அரசுக்குச் சொந்தமான உருக்கு உற்பத்தி நிறுவனம் ஆகும். 48,681 கோடி இந்திய ரூபாய்கள் ($10,86 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) கொள்முதல் கொண்ட இந்நிறுவனம் நாட்டின் அதிக இலாபம் சம்பாதிக்கும் ஐந்து நிறுவனங்களில் ஒன்றாகும். செயில் (SAIL) அரசுக்கு சொந்தமான நிறுவனம் மேலும் இந்திய அரசு மூலம் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனமாகவும் உள்ளது.

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் மகாரத்னா மதிப்பைப் பெற்ற மிகப் பெரிய நிறுவனம் ஆகும்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.sail.co.in/pdf/cp.pdf
  2. 2.0 2.1 http://www.bseindia.com/qresann/detailedresult_cons.asp?scrip_cd=500113&qtr=65.5&compname=STEEL%20AUTHORITY%20OF%20INDIA%20LTD.&quarter=MC2009-2010&checkcons=55c