உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:இந்திய உருக்கு ஆணையம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by Theni.M.Subramani

இக்கட்டுரையின் தலைப்பிலுள்ள ஸ்டீல் என்பதைத் தமிழ்ப்படுத்தி இந்திய எஃகு ஆணைய நிறுவனம் அல்லது இந்திய உருக்கு ஆணைய நிறுவனம் என தலைப்பு மாற்றம் செய்யலாமே...? சேலம் ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ் சேலம் உருக்காலை என்று அழைக்கப் பெறுவதால் இந்திய உருக்கு ஆணைய நிறுவனம் என்பது சரியாக இருக்குமா?--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:46, 3 சூலை 2011 (UTC)Reply

இந்திய உருக்கு ஆணையம் எனலாம்.--Kanags \உரையாடுக 01:49, 3 சூலை 2011 (UTC)Reply
இந்திய உருக்கு ஆணையம் என்பது சரியானதுதான். இப்பெயருக்கு நகர்த்துகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 02:24, 3 சூலை 2011 (UTC)Reply