இந்தியா நிலக்கரி நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இந்தியா நிலக்கரி நிறுவனம்
வகை அரசு நிறுவனம்
பொதுப் பங்கு நிறுவனம்
நிறுவுகை 1975
தலைமையகம் 10 நேதாஜி சுபாஷ் சாலை, கொல்கத்தா, இந்தியா
சேவை வழங்கும் பகுதி இந்தியா
முக்கிய நபர்கள் என்.சி. ஜா
சேர்மன் மற்றும் நிருவாக இயக்குனர்
தொழில்துறை நிலக்கரி, பழுப்பு நிலக்கரி
உற்பத்திகள் நிலக்கரி
வருமானம் INR52188 கோடி (U.5) (2009-10)
நிகர வருமானம் INR9622 கோடி (U.6) (2009-10)
பணியாளர் 397,138 (31 March 2010)
இணையத்தளம் Coalindia.in

இந்தியா நிலக்கரி நிறுவனம் (Coal India Limited) (முபச533278 , தேபசCOALINDIA ) மேற்கு வங்காளம், கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இந்திய அரசுக் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனம். இந்நிறுவனம் இந்தியாவின் நிலக்கரி உற்பத்திக்கு ஏறத்தாழ 85% பங்களிக்கிறது. இது, நிலக்கரி உற்பத்தியில் உலகிலேயே மிக பெரிய நிறுவனமாக உள்ளது. இந்நிறுவனத்தில், ஏறத்தாழ 3,97,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.