வடக்கு நிலக்கரி வயல்கள்
Jump to navigation
Jump to search
வகை | பொதுத்துறை நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 28 நவம்பர் 1985 |
தலைமையகம் | சிங்கரௌலி மத்தியப் பிரதேசம், இந்தியா |
முக்கிய நபர்கள் | தலைவர் & மேலாண்மை இயக்குநர் |
தொழில்துறை | நிலக்கரி |
உற்பத்திகள் | நிலக்கரி |
நிகர வருமானம் | ▲ ரூ 21.5 பில்லியன் (2006) அல்லது 524 மில்லியன் அமெரிக்க டாலர் |
பணியாளர் | 16329 (2013) |
வடக்கு நிலக்கரி வயல்கள் (Northern Coalfields Limited (NCL) 1985ல் நிறுவப்பட்ட இந்நிறுவனம், இந்திய அரசுக்குச் சொந்தமான மகா நவரத்தின மதிப்பு பெற்ற நிறுவனமான கோல் இந்தியாவின் துணை நிறுவனமாகும். வடக்கு நிலக்கரி வயல்களின் தலைமையகம் மத்தியப் பிரதேச மாநிலத்தின் சிங்கரௌலியில் உள்ளது.
இந்நிறுவனம் 31 டிசம்பர் 2015 முடிய உள்ள காலத்திற்கு, இடைக்கால பங்கு ஈவுத்தொகையாக ரூபாய் 2,644.49 கோடி அறிவுத்துள்ளது. [1]
இதனையும் காண்க[தொகு]
- இந்தியா நிலக்கரி நிறுவனம்
- பொதுத்துறை நிறுவனம்
- பொதுத்துறை நவரத்தின நிறுவனங்கள்
- இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் பட்டியல்