ஏர்டெல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரதி ஏர்டெல்
(சரியான ஒலிப்பு பாரதி ஏர்ட்டெல்)
வகைசேவை (முபச532454 )
நிறுவுகைசூலை 7, 1995 (1995-07-07)
நிறுவனர்(கள்)சுனில் மிட்டல்
தலைமையகம்புது டெல்லி, இந்தியா
சேவை வழங்கும் பகுதிஆசியா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகள்
முக்கிய நபர்கள்சுனில் மிட்டல்
(நிறுவனத்தலைவர்) மற்றும் (நிர்வாக இயக்குநர்)
சஞ்சய் கபூர்
(முதன்மை செயல் அதிகாரி)
தொழில்துறைதொலைத்தொடர்பு
உற்பத்திகள்கம்பியற்ற தகவல்தொடர்பு
தொலைபேசி
இணையம்
தொலைக்காட்சி ஒளிபரப்பு
நகர்பேசி
வருமானம் US$ 7.254 billion (2009)[1]
இயக்க வருமானம் US$ 2.043 billion (2009)[1]
நிகர வருமானம் US$ 1.662 billion (2009)[1]
மொத்தச் சொத்துகள் US$ 11.853 billion (2009)[1]
பணியாளர்25,543 (2009)[1]
தாய் நிறுவனம்பாரதி எண்டர்பிரைஸ்(63.56%)
சிங்டெல் (32.04%)
வோடஃபோன்(4.4%)
இணையத்தளம்Airtel.in


பாரதி ஏர்டெல் லிமிட்டெட் (சரியான ஒலிப்பு: பாரதி ஏர்ட்டெல்) (தேபசBHARTIARTL , முபச532454 ) முந்தைய பெயர் பாரதி டெலி வென்ச்சர்சு லிமிடட் (BTVL) 20 நாடுகளில் தொலைத்தொடர்புச் சேவை வழங்கும் ஓர் இந்தியத் தனியார் நிறுவனம் ஆகும். இந்தியாவில் 264 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ள `பாரதி ஏர்டெல்` இந்தியாவில் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாகும். ஒரே நாட்டில் அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வகையில் உலக அளவில் 3ஆவது இடத்திலும் 300 மில்லியன் வாடிக்கையாளர்களுடன் உலகின் 4ஆவது பெரிய நிறுவனமாகவும் உள்ளது.

வழங்கும் சேவைகள்[தொகு]

  • குரல் அழைப்புகள்
  • குறுஞ்செய்தி
  • நகர்பேசி இணையம்
  • மதிப்புக்௬ட்டுச் சேவைகள்
  • ஏர்டெல் இன்டர்நேஷனல் ரோமிங் பேக் பெரும்பாலான நாடுகளில் வேலை செய்யவில்லை. எனவே சர்வதேச பேக்கை ரீசார்ஜ் செய்ய வேண்டாம். இது எனது அனுபவம், ஏர்டெல் ரோமிங் பேக் பணத்தை திருப்பித் தரவில்லை. இந்த பிரச்சினைக்கு, வாடிக்கையாளர் கவனிப்பு சரியாக பதிலளிக்கவில்லை.

சேவை வழங்கும் நாடுகள்[தொகு]

இந்திய துணைக்கண்டத்தில் பின் வரும் 3 நாடுகளில் செயல்படுகிறது.

  • வங்காளதேசம்
  • இந்தியா
  • இலங்கை
  • ஆப்பிரிக்க கண்டத்தில் பின் வரும் 16 நாடுகளில் செயல்படுகிறது.

  • புர்கினா ஃபாசோ
  • சாட்
  • காங்கோ மக்களாட்சி குடியரசு
  • காங்கோ குடியரசு
  • காபொன்
  • கானா
  • கென்யா
  • மடகாஸ்கர்
  • மலாவி
  • நைஜர்
  • நைஜீரியா
  • சிஷெல்ஸ்
  • சியேரா லியோனி
  • தான்சானியா
  • உகண்டா
  • சாம்பியா

    மேற்கோள்கள்[தொகு]

    சந்தாதாரர் விபரம்[தொகு]

    மெட்ரோ நகரங்கள்.

  • சென்னை - 2,704,067
  • டெல்லி - 6,204,025
  • மும்பை - 3,066,905
  • கொல்கத்தா - 2,821,065
  • "A" வட்டம்

  • ஆந்திரப் பிரதேசம் - 13,547,616
  • குஜராத் - 5,760,204
  • கர்நாடகம் - 13,209,270
  • மகாராட்டிரம் - 6,701,424
  • தமிழ்நாடு - 8,423,702
  • "B" வட்டம்

  • அரியானா - 1,554,034
  • கேரளா - 3,185,876
  • மத்தியப்பிரதேசம் - 7,202,200
  • பஞ்சாப் - 4,921,266
  • ராஜஸ்தான் - 10,802,138
  • உத்திரப்பிரதேசம் (கிழக்கு ) - 9,671,973
  • உத்திரப்பிரதேசம் (மேற்கு) - 4,317,918
  • மேற்கு வங்காளம் - 6,001,669,
  • "C" வட்டம்

  • அஸ்ஸாம் - 2,570,283
  • பீகார் - 9,652,206
  • இமாச்சலப்பிரதேசம் - 1,346,666
  • சம்மு காசுமீர் - 1,976,568
  • வடகிழக்கு மாநிலங்கள் - 1,538,853
  • ஒரிஸ்ஸா - 4,373,802
  • இவற்றையும் காணவும்[தொகு]

    "https://ta.wikipedia.org/w/index.php?title=ஏர்டெல்&oldid=3604629" இருந்து மீள்விக்கப்பட்டது