உள்ளடக்கத்துக்குச் செல்

யூனிநார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யூனிநார் [UNINOR]
வகைகூட்டு நிறுவனம்
நிறுவுகை2009
தலைமையகம்குர்கானில், இந்தியா
முதன்மை நபர்கள்ஸ்டெயின்-எரிக் வெல்லன்
(முதன்மை நிர்வாக அதிகாரி]])
சஞ்சய் சந்திரா
(நிறுவன தலைவர்)
தொழில்துறைதொலைதொடர்பு
உற்பத்திகள்நகர்பேசி
இணையம்
கம்பியில்லா இணையம்
பணியாளர்2,000
தாய் நிறுவனம்டெலிநார் , நார்வே (67.25%)
யுனிடெக் குழுமம் (32.75%)
இணையத்தளம்Uninor.in

யூனிநார் (ஆங்கிலம் UNINOR) இந்தியாவில் நகர்பேசி சேவை வழங்கும் நிறுவனமாகும். இந்த நிறுவனம் இந்தியாவில் 22 வட்டங்களில் சேவை வழங்குகிறது. 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தில் நார்வேயின் டெலிநார் நிறுவனம் 67.25 சதவிகித பங்குகளையும் இந்தியாவின் யுனிடெக் நிறுவனம் 32.75 சதவிகித பங்குகளையும் கொண்டுள்ளன. 2009ம் ஆண்டு இறுதியில் இந்நிறுவனம் ஜி.எஸ்.எம். வகை நகர்பேசி சேவையை தொடங்கியது.

நிர்வாகம்

[தொகு]

யூனிநார் தலைமையகம் குர்கானில் அமைந்துள்ளது.யூனிநார் நிறுவனம் 22 வட்டங்களையும் நிர்வாகரீதியாக 13 மண்டலங்களாக அமைத்துள்ளது.

மண்டலவாரியாக சந்தாதாரர் விபரம்

[தொகு]
யூனிநார்
மண்டலம் எண்ணிக்கை
கேரளா 311018
தமிழ்நாடு 644442
கர்நாடகம் 527571
ஆந்திரப்பிரதேசம் 838735
மேற்கு வங்காளம் 217695
ஒரிசா 312362
பீகார் (மற்றும்) ஜார்கண்ட் 861683
மும்பை 193028
குஜராத் 285964
மகாரஷ்டிட (மற்றும்) கோவா 225303
கொல்கத்தா 193028
உத்திரபிரதேசம்-கிழக்கு 1370065
உத்திரபிரதேசம்-மேற்கு 917188
மொத்தம் 6,873,798

வழங்கும் சேவை வகைகள்

[தொகு]
  • குறுஞ்செய்தி
  • நகர்பேசி இணைய இணைப்பு

சிறப்பு

[தொகு]

இந்தியாவிலேயே முதல் முறையாக இடத்துக்கும் நேரத்திற்கும் தகுந்தார் போல மாறும் கட்டண விகிதம்(Dynamic Plan) என்ற திட்டத்தை செயல்படுத்தியது யூனிநார் நிறுவனம் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=யூனிநார்&oldid=1356841" இலிருந்து மீள்விக்கப்பட்டது