வீடியோகான் மொபைல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
விடியோகான் டெலி கம்யுனிகேசன் லிமிடெட் .
வகை நிறுவனம்
தலைமையகம் மும்பை , இந்தியா
தொழில்துறை தொலைதொடர்பு
உற்பத்திகள் நகர்பேசிகள், தொலைதொடர்பு
தாய் நிறுவனம் விடியோகான் குழுமம்
இணையத்தளம் www.videocon.com

வீடியோகான் மொபைல் சர்வீஸ் (ஆங்கிலம்: Videocon Mobile Service) இந்தியாவின் வீடியோகான் குழுமத்தின் ஒரு அங்கமாகும். இந்நிறுவனம் இந்தியாவில் ஜி.எஸ்.எம் வகை நகர்பேசி சேவை வழங்குகிறது. இந்நிறுவனத்தின் தலைமையகம் மும்பையில் உள்ளது. தற்பொழுது இந்தியாவில் 16 வட்டங்களில் சேவை வழங்குகிறது.

சிறப்பு[தொகு]

குறிப்பிட்ட மாதாந்திர வாடகையில் தினசரி 60 நிமிடங்கள் இலவசமாக பேசும் கட்டண திட்டம் இந்நிறுவனத்தின் சிறப்பம்சம்.

வழங்கும் சேவைகள்[தொகு]

  • குரல் வழி அழைப்புகள்
  • குறுஞ்செய்தி
  • நகர்பேசி இணையம்
  • மதிப்புக்கூட்டு சேவைகள்

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீடியோகான்_மொபைல்&oldid=1356832" இருந்து மீள்விக்கப்பட்டது