கம்பி வடத் தொலைக்காட்சி
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |

கம்பி வடத் தொலைக்காட்சி அலைவரிசை பொதுவாக ஓரச்சு வடத்தினூடாக வீடுகளைச் சென்றடைகிறது
கம்பி வடத் தொலைக்காட்சி (Cable Television) அல்லது கம்பி வடத் தொழில்நுட்பம் (Cable Technology) என்பது ஓரச்சு வடத் தொழில்நுட்பத்தாலோ ஒளியிழைத் தொழில்நுட்பத்தாலோ தொலைக்காட்சிப் பெட்டிக்கு மின்காந்த அலைகளை கம்பி வடம் ஊடாக அனுப்பும் தொழில்நுட்பம் ஆகும். இது கம்பி வட தொழில்நுட்பம் என்று பெரும்பான்பான்மையாக அழைக்கப்பெறுகிறது. பொதுவாக கம்பியின்றி ஒத்திசையாக அனுப்பப்படும் தொலைக்காட்சி அலைவரிசைகள் இத்தொழில்நுட்பத்தின் மூலம் எண்ம முறையில் பரப்பப்படுகிறது. இத்தொழில்நுட்பத்தின் மூலம் பண்பலை வானொலி அலைகள், அகலப்பட்டை இணையம் மற்றும் தொலைபேசி சேவைகள் வழங்கப்படுகின்றன.