ஓரச்சு வடம்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஓரச்சு வடம் (Coaxial cable) என்பது ஒரு வகையான மின் கடத்தி ஆகும். மூன்றடுக்குகளில் முதலடுக்கான உட்கருவில் மின்கடத்தியும் அடுத்த உறையில் கடத்தியில்லா உறையும், மூன்றாவது அடுக்கில் கடத்தியாக ஒரு உலோக உறையும் கொண்டது. இதன் மேல் தோலாக நெகிழி (plastic) உறை பயன்படுத்தப்படுகிறது.உட்கரு கம்பியும் உலோக உறையும் ஓரே அச்சில் இருப்பதால் இது ஓரச்சு வடம் என்றழைக்கப்படுகிறது. தொலைத்தொடர்பில் மின்காந்த அலைவரிசைகள் இதன் மூலம் அனுப்பபடுகிறது.