சுமங்கலி கேபிள் விசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுமங்கலி கேபிள் விசன்
வகைதனியார்த்துறை
தலைமையகம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
முக்கிய நபர்கள்கலாநிதி மாறன் (மேலாண்மை இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி)
தொழில்துறைகட்டுடைய அணுக்க முறைமை, கம்பித்தடத் தொலைக்காட்சி, தொடர்பு ஊடகம்
தாய் நிறுவனம்சன் குழுமம், சென்னை, தமிழ்நாடு, இந்தியா.
இணையத்தளம்www.sunnetwork.in

சுமங்கலி கேபிள் விசன் (எஸ்சிவி) (Sumangali cable vision, (SCV)) சன் குழுமத்தால் நடத்தப்படும் இந்தியாவின் மிகப்பெரும் பல்லமைப்பு இயக்கு நிறுவனங்களில் (MSO) ஒன்றாகும். சென்னை, கோவை உட்பட தமிழ்நாட்டின் பல நகரங்களிலும் கம்பிவடத் தொலைக்காட்சி சேவை வழங்கி வருகிறது.

வெளிஇணைப்புகள்[தொகு]