குங்குமம் தோழி (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குங்குமம் தோழி என்பது தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து வெளியாகும் பிரபல மாதம் இருமுறை வெளிவரும் இதழாகும். இது மகளிருக்கான பல்வேறு செய்திகளை அதிகமான உள்ளடக்கங்களாகக் கொண்டு வெளியாகின்றது. இது சன் குழும நிறுவனத்திற்குச் சொந்தமானது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குங்குமம்_தோழி_(இதழ்)&oldid=2636514" இருந்து மீள்விக்கப்பட்டது