சுமங்கலி கேபிள் விசன்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வகை | தனியார்த்துறை |
---|---|
தலைமையகம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
முதன்மை நபர்கள் | கலாநிதி மாறன் (மேலாண்மை இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி) |
தொழில்துறை | கட்டுடைய அணுக்க முறைமை, கம்பித்தடத் தொலைக்காட்சி, தொடர்பு ஊடகம் |
தாய் நிறுவனம் | சன் குழுமம், சென்னை, தமிழ்நாடு, இந்தியா. |
இணையத்தளம் | www.sunnetwork.in |
சுமங்கலி கேபிள் விசன் (எஸ்சிவி) (Sumangali cable vision, (SCV)) சன் குழுமத்தால் நடத்தப்படும் இந்தியாவின் மிகப்பெரும் பல்லமைப்பு இயக்கு நிறுவனங்களில் (MSO) ஒன்றாகும். சென்னை, கோவை உட்பட தமிழ்நாட்டின் பல நகரங்களிலும் கம்பிவடத் தொலைக்காட்சி சேவை வழங்கி வருகிறது.