தமிழ் முரசு (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் முரசு கலாநிதி மாறனின் சன் தொலைக்காட்சி குழுமத்தால் வெளியிடப்படும் ஒரு தமிழ் நாளிதழ். மாலை நேரங்களில் வெளியாகும் இந்த செய்தித்தாள், 2005 இல் தொடங்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_முரசு_(இந்தியா)&oldid=2660026" இலிருந்து மீள்விக்கப்பட்டது