வண்ணத்திரை (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வண்ணத்திரை (இதழ்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வண்ணத்திரை என்பது தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து வெளியாகும் ஒரு பிரபல வார இதழாகும். குங்குமம் பப்ளிகேசன்ஸ் (பிரைவட்) லிமிட்டட்டிற்காக, தினகரன் அச்சகத்தில் அச்சிட்டு வெளிவரும் இது தமிழ்த் திரைப்படச் செய்திகளை அதிகமான உள்ளடக்கங்களாகக் கொண்டு வெளியாகும் ஒரு வணிக இதழாகும். இது சன் குழும நிறுவனத்திற்குச் சொந்தமானது.

ஆசிரியர்
  • முகம்மது இஸ்ரத்
அலுவலகம்

229 கச்சேரி வீதி, மைலாபூர், சென்னை