உள்ளடக்கத்துக்குச் செல்

ஆன்மிக பலன் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆன்மிக பலன் என்பது தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து வெளியாகும் ஒரு பிரபல இதழாகும். இது ஆன்மிகம் மற்றும் ஜோதிடச் செய்திகளை அதிகமான உள்ளடக்கங்களாகக் கொண்டு வெளியாகும் ஒரு இதழாகும். இது சன் குழும நிறுவனத்திற்குச் சொந்தமானது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆன்மிக_பலன்_(இதழ்)&oldid=2636522" இலிருந்து மீள்விக்கப்பட்டது