சுட்டித் தொலைக்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுட்டித் தொலைக்காட்சி
Chuttilogo.jpg
ஒளிபரப்பு தொடக்கம் ஏப்ரல் 29, 2007 (2007-04-29)
வலையமைப்பு சன் நெட்வொர்க்
உரிமையாளர் சன் குழுமம்
பட வடிவம் 576i (SD)
கொள்கைக்குரல் இது எங்க ஏரியா!
நாடு இந்தியா
மொழி தமிழ்
தலைமையகம் சென்னை, தமிழ்நாடு, இந்தியா.
துணை அலைவரிசை(கள்) குஷி தொலைக்காட்சி, சிந்து தொலைக்காட்சி
Timeshift service 24 hours
வலைத்தளம் சுட்டித் தொலைக்காட்சி
கிடைக்ககூடிய தன்மை
செயற்கைக்கோள்
டாட்டா ஸ்கை (இந்தியா) அலைவரிசை 1514 (SD)
டிஷ் டிவி
(இந்தியா)
அலைவரிசை 912 (SD)
வீடியோகான் டி2எச் (இந்தியா) அலைவரிசை 809 (SD)
ஏர்டெல் டிஜிட்டல் டிவி (இந்தியா) அலைவரிசை 506 (SD)
ரிலையன்சு டிஜிட்டல் டிவி (இந்தியா) அலைவரிசை 806 (SD)
சன் டைரக்ட்
(இந்தியா)
அலைவரிசை 110 (SD)
ஆஸ்ட்ரோ
(மலேசியா)
அலைவரிசை 213 (SD)

சுட்டித் தொலைக்காட்சி (ஆங்கிலம்: Chutti TV) என்பது சன் குழுமத்தின் 24 மணித்தியாலத் தமிழ்த் தொலைக்காட்சி அலைவரிசையாகும்.[1] இந்த அலைவரிசையி்ன் இலக்காக மூன்று முதல் பதினான்கு வயது வரையுள்ள சிறுவர்களே உள்ளனர். இந்த அலைவரிசை 2007ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதுவே சன் குழுமத்தின் சிறுவர்களுக்கான முதலாவது தொலைக்காட்சி அலைவரிசையாகும்.

நிகழ்ச்சிகள்[தொகு]

 • வருத்தப்படாத கரடி சங்கம்
 • மழலை வாழ்த்து
 • பார்னி அன்ட் பிரண்ட்ஸ்
 • தலைவா ஜாக்கி அன்ட் கில்லி பிரண்ட்ஸ்
 • த சிமேர்ப்ஸ்
 • குங் பூ பாண்டா
 • பென்குயின்ஸ் ஒப் மடகாஸ்கார்
 • சுட்டி செய்திகள்
 • பொம்மி அண்ட் பிரண்ட்ஸ்
 • வாங்க சமைக்கலாம்
 • வேர்ட் கேம்
 • டிராகன் பூஸ்டர்
 • லிட்டில் கிருஷ்ணா
 • வாலு நம்பர் 1
 • டைனி டூன் அட்வென்சர்ஸ்
 • அனிமேனியக்ஸ்
 • லூனடிக்ஸ் அன்லீஷ்ட்
 • டாம் அன்ட் ஜெர்ரி
 • லூனி டியுன்ஸ்
 • வுடி வுட்பெக்கர்
 • தி திறி கிட்டின்ஸ்

முதலிய நிகழ்ச்சிகள் சுட்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகின்றன.[2]

மேற்கோள்கள்[தொகு]

 1. எங்கள் குழு (ஆங்கில மொழியில்)
 2. ["சுட்டி தொலைக்காட்சி இது எங்க ஏரியா (ஆங்கில மொழியில்)!". மூல முகவரியிலிருந்து 2011-12-28 அன்று பரணிடப்பட்டது. சுட்டி தொலைக்காட்சி இது எங்க ஏரியா (ஆங்கில மொழியில்)!]