குங்குமம் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குங்குமம் தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து வெளியாகும் ஒரு பிரபல வார இதழாகும். இது ஒரு வணிக இதழாகும். இது குமுதம், ஆனந்த விகடன் ஆகியவற்றை விற்பனையில் தாண்டி விட்டது என்று ஒரு கருத்துக்கணிப்பு தெரிவித்தது.[1] இது சன் குழுமம் நிறுவனத்திற்குச் சொந்தமானது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழ்முரசு செய்தி". 2006-04-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2006-10-01 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குங்குமம்_(இதழ்)&oldid=3586663" இருந்து மீள்விக்கப்பட்டது