உள்ளடக்கத்துக்குச் செல்

சன் என்டர்டெயின்மெண்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சன் பொழுதுபோக்கு
வகைதொலைக்காட்சி தயாரிப்பு
நிறுவுகை2017
தலைமையகம்சென்னை, இந்தியா
முதன்மை நபர்கள்கலாநிதி மாறன்
ஆன்சுராஜ் சக்சேனா
தொழில்துறைஅசையும் படங்கள்
தாய் நிறுவனம்சன் குழுமம்

சன் பொழுதுபோக்கு அல்லது சன் எண்டர்டெயின்மெண்டு கலாநிதி மாறனின் சன் குழுமத்தில் இடம் பெற்றுள்ள ஒரு நிறுவனம். இது 2017ஆம் முதல் தமிழ்த் தொலைக்காட்சி தொடர்ககளைத் தயாரித்தும் வெளியிட்டும் வருகிறது.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

[தொகு]

கீழ்கண்ட தமிழ் நாடகத்தொடர்களை, இந்நிறுவனம் எடுத்து ஒளிபரப்பியது. அடைப்புக்குறிகளுக்குள் இருக்கும் ஆண்டு, அந்தக் குறிப்பிட்டத் தொடர் ஒளிபரப்புத் தொடங்கிய ஆண்டினைக் குறிக்கிறது.

தற்போது ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்

[தொகு]
ஆண்டு தலைப்பு வகை இணை தயாரிப்பு
2018-ஒளிபரப்பில் கண்மணி நாடகத் தொடர் ஹோம் மூவி மேக்கேர்ஸ்
2019-ஒளிபரப்பில் நிலா
அக்னி நட்சத்திரம் ரவி பிரசாத் புரொடக்ஷன்ஸ்
மகராசி சித்திரம் ஸ்டுடியோஸ்
2020-ஒளிபரப்பில் சித்தி–2 ராடான் மீடியா
பூவே உனக்காக ஆரா கிரியேஷன்ஸ்
திருமகள் சத்ய ஜோதி படங்கள்
அபியும் நானும் விஷன் டைம் இந்தியா பிரைவேட் லிமிடெட்
கண்ணான கண்ணே ஏ.ஆர் பிலிம்
2021-ஒளிபரப்பில் சுந்தரி
2022 - ஒளிபரப்பில் எதிர்நீச்சல் நாடகத் தொடர் திருச்செல்வம் தியேட்டர்

முன்னர் ஒளிபரப்பான நிகழ்ச்சிகள்

[தொகு]
ஆண்டு தலைப்பு வகை இணை தயாரிப்பு
2017-2018 நந்தினி நாடகத் தொடர் அவ்னி சினிமாக்ஸ்
2018 மாயா அவ்னி டெலிமீடியா
2018-2019 சன் நாம் ஒருவர் நேர்காணல் ராநா ஈவென்ட்ஸ்
2018-2019 சந்திரகுமாரி[1] நாடகத் தொடர் ராடான் மீடியா
2018-2020 லட்சுமி ஸ்டோர்ஸ்[2] அவ்னி டெலிமீடியா
2019 நம்ம ஊரு ஹீரோ[3] நேர்காணல்
2019 அருந்ததி நாடகத் தொடர் போதி ட்ரீ தயாரிப்பு
2019-2020 தமிழ்ச்செல்வி விஷன் டைம் இந்தியா பிரைவேட் லிமிடெட்
2019-2020 ராசாத்தி ஏ ஆர் பிலிம் வேர்ல்ட்
2019-2020 கல்யாண வீடு திரு பிக்சர்ஸ்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "சரித்திரப் பின்னணியுடன் ராதிகா நடிக்கும் புதிய மெகாத் தொடர் - சந்திரகுமாரி!" (in en). www.dinamani.com. https://www.dinamani.com/cinema/cinema-news/2018/nov/28/chandrakumari-3047659.html. 
  2. "Khushbu to star in a new TV serial - Lakshmi Stores". Behindwoods. 2018-12-24. பார்க்கப்பட்ட நாள் 2018-12-24.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "விஜய் சேதுபதி சின்னத்திரைக்கு வந்தாச்சு". cinema.dinamalar.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சன்_என்டர்டெயின்மெண்ட்&oldid=3691137" இலிருந்து மீள்விக்கப்பட்டது