பாண்டவர் இல்லம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாண்டவர் இல்லம்
பாண்டவர் இல்லம்.jpg
வகை குடும்பம்
நகைச்சுவை
நாடகம்
எழுதியவர் செல்வம் சுப்பையா
இயக்குனர் செல்வம் சுப்பையா
நடிப்பு
 • பாப்ரி கோஷ்
 • நரேஷ் ஈஸ்வர்
 • டெல்லி குமார்
 • அப்சர்
 • ராணி
 • சோனியா
நாடு இந்தியா
மொழி தமிழ்மொழி
பருவங்கள் எண்ணிக்கை 1
தயாரிப்பு
தயாரிப்பாளர்(கள்) மதுமலர் குருபரன்
ஒளிபரப்பு நேரம் தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு
நிறுவனங்கள்
ஒளிபரப்பு
மூல அலைவரிசை சன் தொலைக்காட்சி
மூல ஓட்டம் 15 சூலை 2019 (2019-07-15) – ஒளிபரப்பில்

பாண்டவர் இல்லம் என்பது சன் தொலைக்காட்சியில் 15 சூலை 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 12 மணிக்கு சுமங்கலி என்ற தொடருக்கு பதிலாக அண்ணண் தம்பி பாசத்தை மையாகமாக வைத்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்ச்சி தொடர் ஆகும். இந்த தொடரை சன் என்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த தொடரில் நாயகி தொடர் புகழ் பாப்ரி கோஷ், நரேஷ் ஈஸ்வர், டெல்லி குமார், அப்சர், ராணி, சோனியா போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். [1]

கதைசுச்ருக்கம்[தொகு]

பரம்பரை பாரம்பரியத்தை பின் பற்றி வாழும் இரு குடும்பங்களின் கதை. பாண்டவர் இல்லம் முதலாவது பாரம்பரிய குடும்பம் மற்றும் ரெண்டாவது பாரம்பரிய குடும்பம் ஜமீன் குடும்பம். பாண்டவர் குடும்பத்தின் பெரிய சுந்தரத்துக்கு ம் மற்றும் ஜமீன் குடும்பத்தின் வேதநாயகி க்கும் திருமணம் நடக்கின்றது. சில காரணங்ககளால் சுந்தரம் இறக்க, வேதநாயகி பாண்டவர் இல்லத்திற்கு எதிராக வில்லியாக மாறி பாண்டவர் குடும்பத்தை பழி வாங்க நினைக்கிறாங்க. பாண்டவர் குடும்பத்தில் வேதநாயகி வாழாமல் போனதில் இருந்து, அந்த குடும்பத்துக்கு பெண்களே வேண்டாம் என்று ஐந்து வளர்ந்த பேரப் பிள்ளைகளுடன் தாத்தா வாழ்ந்து வருகிறார். இதை அறிந்த மல்லிகா பாண்டவர் இல்லத்தின் நான்காவது பேரன் அழகு சுந்தரத்தை துரத்தி துரத்தி காதலித்து குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்கின்றார், திருமணத்திற்கு பிறகு வேதநாயகியிடமிருந்து பாண்டவர் இல்லத்தை எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் இந்த தொடரின் கதை.

நடிகர்கள்[தொகு]

 • பாப்ரி கோஷ்
 • நரேஷ் ஈஸ்வர்
 • டெல்லி குமார்
 • அப்சர்
 • ராணி
 • சோனியா
 • பாரதி கண்ணன்
 • விஜய் கிருஷ்ணராஜ்
 • ஆர்த்தி சுபாஷ்
 • ராஜா செந்தில்
 • சரத் சந்திரா
 • ஜெயலட்சுமி
 • சுவப்னா
 • சுதா
 • ஆலம்
 • ஆலோயா
 • ரேவதி சங்கர்

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

சன் தொலைக்காட்சி : திங்கள் - சனிக்கிழமை மதியம் 12 மணி தொடர்கள்
Previous program பாண்டவர் இல்லம்
(15 சூலை 2019 – ஒளிபரப்பில்)
Next program
சுமங்கலி
(6 மார்ச்சு 2017 – 13 ஜூலை 2019 )
-
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாண்டவர்_இல்லம்&oldid=2802322" இருந்து மீள்விக்கப்பட்டது